என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தமிழர் பாரம்பரியம்"
- வள்ளி கும்மியாட்டம் கலை விழா நடைபெற்றது.
- தமிழர் திருநாளாம் தை 3ம் நாள் தமிழர் கலைமன்றத்தின் கலை நாளை சிறப்பாக கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது.
காங்கேயம் :
காங்கேயம் தமிழர் பாரம்பரியகலை மன்றத்தின்சார்பில் கவுண்டம்பாளையம் தனியார் கலை அரங்கில் வள்ளி கும்மியாட்டம் கலை விழா நடைபெற்றது. இதில் காங்கேயம் பஞ்சாயத்து யூனியன் சேர்மன் மகேஷ்கு மார் தலைமை தாங்கினார். மன்ற காப்பாளர் லதா மகேஷ்குமார் முன்னிலை வகித்தார். அனைவரையும் மன்ற நிர்வாகிகள் வரவே ற்றனர். அப்போது மன்ற பெண் நிர்வாகிகள் உ்்ட்பட 200 பேர் கலந்து கொண்டு வள்ளி கும்மியாட்டம் ஆடினர். விழாவில் கலந்து கொண்டு் சிறப்பாக ஆடிய அனைவருக்கும் பாராட்டும், பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டது. தமிழர் பாரம்பரிய கலைகளான வள்ளி கும்மியாட்டம், ஒயிலாட்டம், பெருஞ்சலங்கையாட்டம், சிலம்பாட்டம்,ஆகிய நிகழ்ச்சிகளை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் திருமணம், கும்பாபிஷேகம், கோவில் திருவிழா உள்ளிட்ட பொது நிகழ்ச்சி களில் கலந்து கொண்டு நடத்துவது , அழிந்து வரும் கலைகளை வளர்க்க தகுதியான ஆசிரியர்களை கொண்டுவருடம் முழுவதும்சுழற்சி முறையில் பயிற்சி வகுப்பு கள் நடத்துவது , தமிழர் திருநாளாம் தை 3ம் நாள் தமிழர் கலைமன்றத்தின் கலை நாளை சிறப்பாக கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது.
இந்த விழாவில் காங்கேயம் வட்டாரப் பகுதிகளை சேர்ந்த தொழிலதிபர்கள், சமூக சேவகர்கள், பொதுநல ஆர்வலர்கள், மன்ற நிர்வாகிகள் உள்பட சுமார் 750 பேர் கலந்து கொ ண்டனர்.