என் மலர்
நீங்கள் தேடியது "அனுராக தாக்கூர்"
- மத்திர அரசு விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவாக இருக்கிறது.
- டெல்லி காவல்துறை விசாரணை முடிக்கும் வரை காத்திருக்க வேண்டும்.
மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் விளக்கம் அளித்துள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது:-
விளையாட்டு மற்றும் ஆர்வமுள்ள மல்யுத்த வீரர்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. நாங்கள் அனைவரும் விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவாக இருக்கிறோம்.
டெல்லி காவல்துறை விசாரணை முடிக்கும் வரை காத்திருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.