என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "காவிரிநீர்"
- காவிரி நீர்காரைக்கால் மாவட்ட எல்லைக்கு நேற்று முன்தினம் வந்தது.
- மாவட்ட கலெக்டர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகா ரிகளை பாராட்ட கடைமைபட்டுள்ளே ன்என்றார்.
புதுச்சேரி:
டெல்டா மாவட்ட விவசாயிகளூக்காக கல்லணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர்காரைக்கால் மாவட்ட எல்லைக்கு நேற்று முன்தினம் வந்தது. இந்நிலையில், காரைக்கால் வந்த தண்ணீரை, விவசாயிகள் பயன்பாட்டுக்காக உடனே திறந்துவைக்கவேண்டும் என விவசாயிகள் பலர் கோரிக்கை விடுத்து வந்தனர். அதனை த்தொடர்ந்து, நேற்று காலை நல்லம்பல் நூலாறு ரெகுலேட்டரில் இருந்து பாசத்திற்காக திருநள்ளாறு தொகுதி எம்.எல்.ஏ. சிவா தலைமையில்தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிகழ்வில் காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் மகேஷ், சிதம்பரநாதன் மற்றும் துறை அதிகாரிகள் விவசாயிகள் பாசனதார்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ சிவா கூறியதாவது:-இந்த பாசன நீரானது காரைக்கால் மாவட்டத்தில் 5000 ஹெக்டேர் அளவிற்கு பாசன வசதி பெரும். கடந்த ஆண்டு விவசாயிகளுக்கு தேவையான நீர் கிடைத்த நிலையில், இந்த ஆண்டும் விவசாயத்திற்கு குறித்த நீர் கிடைக்கும். இதற்காக பாடுபட்ட மாவட்ட கலெக்டர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகா ரிகளை பாராட்ட கடைமைபட்டுள்ளே ன்என்றார்.