என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டோனி பிளேர்"

    • பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் ஒடிசா வந்துள்ளார்.
    • அவர் முதல் மந்திரி நவீன் பட்நாயக்கைச் சந்தித்துப் பேசினார்.

    புவனேஸ்வர்:

    பிரிட்டன் முன்னாள் பிரதமரான டோனி பிளேர் இன்று ஒடிசா மாநிலம் வந்தடைந்தார். மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக்கை சந்தித்துப் பேசினார்.

    இந்தச் சந்திப்பின்போது மாநில பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர் என முதல் மந்திரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

    ×