என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கேம் சேஞ்சர்"
- நேரடியாக ஓடிடி தளமான நெட்ஃப்லிக்ஸ் வெளியிட பேச்சு வார்த்தை நடந்ததாக கூறப்பட்டது.
- கதைக்கு தேவையான காட்சிகளை ரீ -ஷூட் எடுக்க கமல்ஹாசன் கூறியுள்ளாராம்
ஷங்கர், நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான கிளாசிக் ஹிட் படம் "இந்தியன்". இந்த படம் கடந்த தொடர்ச்சியாக இந்தியன் இரண்டாம் பாகம் கடந்த ஜூலை 12-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. சுமார் 28 வருடங்களுக்குப் பிறகு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்தார்.
இந்த படத்தில் கமல்ஹாசனுடன் எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ப்ரியா பவானி ஷங்கர், விவேக், நெடுமுடி வேணு, மனோபாலா, அயன் ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்தது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. திரைப்படம் ஓடிடி-யில் வெளியானப்பிறகு உலகம் முழுவதும் உள்ள மக்கள் படத்தை ட்ரோல் செய்ய தொடங்கினர். இந்தியன் தாத்தா தோற்றம் முதல், பிரியா பவானி சங்கர் நடிப்பு, ஷங்கர் இயக்கம் வரை இணையத்தில் கலாய்த்துத் தள்ளினர். இதுவரை ஷங்கர் கேரியரில் இல்லாத அளவுக்கு மோசமான வசூலை இப்படம் பெற்றது.
இந்தியன் 2 படத்தின் தோல்வியை அடுத்து இந்தியன் 3 படத்திற்கு மக்களிடம் பெரிதும் எதிர்பார்ப்பு இல்லை என்பதால் திரைப்படத்தை நேரடியாக ஓடிடி தளமான நெட்ஃப்லிக்ஸ் வெளியிட பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது.
ஆனால் இதற்கு இயக்குனர் ஷங்கர் மற்றும் நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் உடன்படவில்லை என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மீண்டும் சில காட்சிகளை ஷூட் செய்து படத்தை தியேட்டரில்தான் வெளியிடவேண்டும் என்று அவர்கள் உறுதியாக உள்ளார்களாம்.
இந்தியன் 2 போல இந்தியன் 3 ஆகிவிடக்கூடாது என்பதால், அந்த கதைக்கு தேவையான காட்சிகளை ரீ -ஷூட் எடுக்க கமல்ஹாசன் கூறியுள்ளாராம். எனவே தற்போது சங்கர் தான் ராம் சரணை வைத்து இயக்கியுள்ள கேம் செஞ்சர் புரமோஷன் பணிகள் முடிந்த உடன் இந்தியன் 3 ரீ - சூட் தொடங்குவார் என்று கூறப்படுகிறது.
இந்த ரீ - சூட்டிற்கு பட்ஜட்டாக 100 கோடி ரூபாய் வரை ஷங்கர் லைகாவிடம் கூறியுள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது. கேம் செஞ்சர் அடுத்த வருடம் பொங்கலை ஒட்டி ஜனவரி 10 ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார்.
- ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர் ராம் சரண் கடைசியாக ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக தமிழின் முன்னணி இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற படத்தில் ராம் சரண் நடித்துள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார்.
இப்படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி, நாசர் மற்றும் பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இந்த படத்திற்கு இசையமைக்க, ஒளிப்பதிவு பணிகளைத் திருநாவுக்கரசு மேற்கொண்டுள்ளார்.
திரைப்படம் பொங்கலை முன்னிட்டு அடுத்தாண்டு ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் டீசர் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
படத்தின் டீசரை லக்னோ மாநிலத்தில் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக வெளியிட்டனர். இந்த டீசர் வெளியீட்டு விழாவில் நடிகர் ராம் சரண், எஸ் ஜே சூர்யா, தயாரிப்பாளர் தில் ராஜு, கியாரா அத்வானிஅஞ்சலி மற்றும் பலர் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய எஸ் ஜே சூர்யா " நான் வட இந்தியா திரையுலகில் வலர்ந்து வரும் நடிகன் என நகைச்சுவையாக கூறினார். மேலும் கேம் சேஞ்சர் திரைப்படம் கண்டிப்பாக ஒரு கேம் சேஞ்சிங் திரைப்படமாக நடிகர் ராம் சரண், கியாரா அத்வானி, தயாரிப்பாளர் தில்ராஜு மற்றும் இயக்குனர் ஷங்கருக்கும் அமையும் என கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர் ராம் சரண் கடைசியாக ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக தமிழின் முன்னணி இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற படத்தில் ராம் சரண் நடித்துள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார்.
இப்படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி, நாசர் மற்றும் பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இந்த படத்திற்கு இசையமைக்க, ஒளிப்பதிவு பணிகளைத் திருநாவுக்கரசு மேற்கொண்டுள்ளார்.
கேம் சேஞ்சர் படத்தின் "ஜரகண்டி" மற்றும் 'ரா மச்சா மச்சா' பாடல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. திரைப்படம் பொங்கலை முன்னிட்டு அடுத்தாண்டு ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகியுள்ளது. டீசரின் காட்சிகள் மிகவும் ஆக்ஷன் அதிரடியாகவுள்ளது. திரைப்படம் ஒரு அரசியல் பின்னணி கொண்ட கதையாக அமைந்துள்ளது. டீசரில் இரு வேடத்தில் ராம் சரண் தோன்றுகிறார். எஸ் ஜே சூர்யா இதுவரை நாம் பார்த்திராத தோற்றத்தில் உள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற படத்தில் ராம் சரண் நடித்துள்ளார்.
- இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர் ராம் சரண் கடைசியாக ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக தமிழின் முன்னணி இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற படத்தில் ராம் சரண் நடித்துள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார்.
இப்படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி, நாசர் மற்றும் பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இந்த படத்திற்கு இசையமைக்க, ஒளிப்பதிவு பணிகளைத் திருநாவுக்கரசு மேற்கொண்டுள்ளார்.
கேம் சேஞ்சர் படத்தின் "ஜரகண்டி" மற்றும் 'ரா மச்சா மச்சா' பாடல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. திரைப்படம் பொங்கலை முன்னிட்டு அடுத்தாண்டு ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் நாளை வெளியாகவுள்ளது என ஏற்கனவே அறிவித்த நிலையில் படக்குழு தற்பொழுது புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் கியாரா அத்வானி மிகவும் கவர்ச்சியான உடையில் காட்சியளிக்கிறார்.
இந்நிலையில் பான் இந்தியா படம் என்பதால் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் வைத்து படத்தின் டீசர் வெளியீட்டை வரும் நவம்பர் 9 ஆம் தேதி பிரம்மாண்டமான முறையில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிரம்மாண்டமான திரைப்படங்களை தயாரித்து நட்சத்திர தயாரிப்பாளராக உயர்ந்திருப்பவர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்
- ஆதித்யா ராம் படப்பிடிப்பு வளாகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவான பிரம்மாண்டமான திரைப்படங்களை தயாரித்து நட்சத்திர தயாரிப்பாளராக உயர்ந்திருப்பவர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான தில் ராஜு. இந்த தருணத்தில் தயாரிப்பாளர் தில் ராஜுடன் இணைந்து பட தயாரிப்பில் ஈடுபடுகிறார் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரம்மாண்டமான படப்பிடிப்பு வளாகம்- கட்டுமான நிறுவனம் படத் தயாரிப்பு நிறுவனம் என பல தொழில்களில் ஈடுபட்டிருக்கும் பிரபல தொழிலதிபர் ஆதித்யா ராம்.
இவர் ஏற்கனேவே நான்கு தெலுங்கு திரைப்படங்களை தயாரித்திருக்கிறார். சிறிய இடைவெளிக்குப் பிறகு இவர் திரைப்படத்துறையின் தயாரிப்பு மற்றும் விநியோகத் துறையில் அனுபவம் மிக்க தில் ராஜுடன் இணைந்து பட தயாரிப்பில் ஈடுபடுகிறார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதனை அறிவிப்பதற்காக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆதித்யா ராம் படப்பிடிப்பு வளாகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதன் போது தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் ஆதித்யா ராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் தில் ராஜு பேசுகையில், ''
எங்கள் நிறுவனம் தொடங்கி 21 ஆண்டுகள் நிறைவடையும் தருணத்தில் 50 ஆவது திரைப்படமாக 'கேம் சேஞ்சர்' தயாராகி இருக்கிறது. இந்த படத்தின் கதையை மூன்று ஆண்டுகளுக்கு முன் இயக்குநர் ஷங்கர் விவரித்த போது வியந்தேன். தற்போது இந்த படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து இருக்கிறது.
தயாரிப்பாளர் ஆதித்யா ராம்- என் நண்பர். அவர் 2002 ஆம் ஆண்டில் நான்கு தெலுங்கு திரைப்படங்களை தயாரித்திருக்கிறார். அதன் பிறகு சென்னையில் ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டு பரபரப்பாக இயங்கி வருகிறார்.
அவரிடம் ஒரு முறை நான் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தை தமிழில் வழங்க முடியுமா? என கேட்டேன். அதற்கு அவரும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் - ஆதித்யா ராம் மூவிஸ் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து 'கேம் சேஞ்சர் ' படம் மட்டுமல்ல.. தொடர்ந்து தமிழில் படங்களை தயாரிக்கவும் திட்டமிட்டிருக்கிறோம். 'வாரிசு' திரைப்படத்திற்கு பிறகு தமிழில் திரைப்படங்களை தயாரிக்க விரும்பினேன். அதனால் நண்பர் ஆதித்யா ராமுடன் கூட்டணி அமைத்து தமிழில் திரைப்படங்களை தயாரிக்க உள்ளோம். அத்துடன் பான் இந்திய அளவிலான திரைப்படங்களையும் தயாரிக்கிறோம்.
தயாரிப்பாளர் ஆதித்யா ராம் பேசுகையில், '' எங்களுடைய தயாரிப்பு நிறுவனமான ஆதித்யா ராம் மூவிஸ் ஏற்கனவே நான்கு தெலுங்கு திரைப்படங்களை தயாரித்திருக்கிறது. பிரபாஸ் நடிப்பில் வெளியான 'ஏக் நிரஞ்சன்' என்ற திரைப்படத்திற்குப் பிறகு தயாரிப்பு பணியில் இருந்து விலகினேன். ஏனெனில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட விரும்பினேன். அதனால் படத் தயாரிப்பிற்கு தற்காலிகமாக இடைவெளியை உருவாக்கிக் கொண்டேன்.
தயாரிப்பாளரும் , நண்பருமான தில் ராஜுவின் தயாரிப்பில் உருவான 'கேம் சேஞ்சர்' படத்தில் அவருடன் இணைந்து இருக்கிறேன். இதனைத் தொடர்ந்து விரைவில் தமிழ் திரைப்படங்களையும், பான் இந்திய அளவிலான திரைப்படங்களையும் தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறேன்.
இதற்கான பொருத்தமான கதை... இயக்குநர் ..ஆகிய விசயங்களை இத்துறையில் அனுபவிக்க தில் ராஜுவின் வழிகாட்டலுடன் இணைந்து பணியாற்ற உள்ளோம். அவர் தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய வெற்றி படங்களை அளித்த தயாரிப்பாளர். அவருடன் இணைந்து பணியாற்றுவதற்கு கிடைத்த வாய்ப்பை மகிழ்ச்சிகரமாக ஏற்றுக் கொண்டிருக்கிறேன்.
ஆதித்யா ராம் குழுமம் - திரைப்படத்துறைக்கு ஏராளமான பணிகளை செய்து வருகிறது. அதனால் நாங்கள் வெற்றிகரமான படைப்புகளை வழங்குவோம் என நம்புகிறோம். அனைவருக்கும் நன்றி'' என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார்.
- கேம் சேஞ்சர் படத்தின் "ஜரகண்டி" மற்றும் 'ரா மச்சா மச்சா' பாடல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர் ராம் சரண் கடைசியாக ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாகத் தமிழின் முன்னணி இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற படத்தில் ராம் சரண் நடித்துள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார்.
இப்படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி, நாசர் மற்றும் பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இந்த படத்திற்கு இசையமைக்க, ஒளிப்பதிவு பணிகளைத் திருநாவுக்கரசு மேற்கொண்டுள்ளார்.
கேம் சேஞ்சர் படத்தின் "ஜரகண்டி" மற்றும் 'ரா மச்சா மச்சா' பாடல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. திரைப்படம் பொங்கலை முன்னிட்டு அடுத்தாண்டு ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நவம்பர் 9 ஆம் தேதி கேம் சேஞ்சர் படத்தின் டீசர் வெளியாகும் என்று படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது.
இந்நிலையில் பான் இந்தியா படம் என்பதால் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் வைத்து படத்தின் டீசர் வெளியீட்டை வரும் நவம்பர் 9 ஆம் தேதி பிரம்மாண்டமான முறையில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. அதை உறுதி செய்யும் வகையில் புதிய போஸ்டர் ஒன்றை தற்போது கேம் சேஞ்சர் படக்குழு வெளியிட்டுள்ளது.
The Command Begins From Nov 9th in the heartland of India ❤️??#GameChangerTeaser Grand Launch In Lucknow, UP ?#GameChanger In Cinemas From 10th Jan, 2025 ✊? pic.twitter.com/rKwvxIHuzh
— Game Changer (@GameChangerOffl) November 5, 2024
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற படத்தில் நடித்துள்ளார்.
- இயக்குநர் கார்த்தி சுப்பராஜ் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர் ராம் சரண். இவர் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார்.
இப்படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, நாசர் மற்றும் பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இந்த படத்திற்கு இசையமைக்க, ஒளிப்பதிவு பணிகளை திருநாவுக்கரசு மேற்கொண்டுள்ளார்.
கேம் சேஞ்சர் படத்தின் "ஜரகண்டி" மற்றும் 'ரா மச்சா மச்சா' பாடல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் பொங்கலை முன்னிட்டு அடுத்தாண்டு ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
திரைப்படத்தின் டீசர் குறித்து படக்குழு தற்பொழுது அப்டேட் வெளியிட்டுள்ளது. அதன் படி கேம் சேஞ்சர் படத்தின் டீசர் வரும் நவம்பர் 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படக்குழு இப்போஸ்டரின் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
Happy Diwali Folks ?? Celebrate #GameChangerTeaser from Nov 9th ??#GameChanger In cinemas near you from 10.01.2025! pic.twitter.com/Y5pbNNftdu
— Game Changer (@GameChangerOffl) October 31, 2024
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற படத்தில் நடித்துள்ளார்.
- திரைப்படம் வெளியாக இன்னும் 75 நாட்கள் உள்ளன
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர் ராம் சரண். இவர் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் கார்த்தி சுப்பராஜ் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார்.
இப்படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, நாசர் மற்றும் பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இந்த படத்திற்கு இசையமைக்க, ஒளிப்பதிவு பணிகளை திருநாவுக்கரசு மேற்கொண்டுள்ளார்.
கேம் சேஞ்சர் படத்தின் "ஜரகண்டி" மற்றும் 'ரா மச்சா மச்சா' பாடல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் பொங்கலை முன்னிட்டு அடுத்தாண்டு ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
திரைப்படத்தின் டீசர் குறித்து படக்குழு தகவல் அறிவித்துள்ளது. திரைப்படம் வெளியாக இன்னும் 75 நாட்கள் உள்ளன என போஸ்டரில் குறிப்பிட்டு. டீசரின் அதிரடி வேலைகள் நடந்துக்கொண்டு இருக்கிறது விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளனர்.
இதனால் படத்தின் டீசர் வரும் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற படத்தில் நடித்துள்ளார்ராம் சரண்.
- இயக்குநர் கார்த்தி சுப்பராஜ் இப்படத்திற்கு கதையை எழுதியுள்ளார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர் ராம் சரண். இவர் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் கார்த்தி சுப்பராஜ் இப்படத்திற்கு கதையை எழுதியுள்ளார்.
இப்படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, நாசர் மற்றும் பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இந்த படத்திற்கு இசையமைக்க, ஒளிப்பதிவு பணிகளை திருநாவுக்கரசு மேற்கொண்டுள்ளார்.
கேம் சேஞ்சர் படத்தின் "ஜரகண்டி" மற்றும் 'ரா மச்சா மச்சா' பாடல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்பொழுது படக்குழு படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.
திரைப்படம் பொங்கலை முன்னிட்டு அடுத்தாண்டு ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர் ராம் சரண். இவர் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் கேம் சேஞ்சர் என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் கார்த்தி சுப்பராஜ் இப்படத்திற்கு கதையை எழுதியுள்ளார்.
இப்படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, நாசர் மற்றும் பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இந்த படத்திற்கு இசையமைக்க, ஒளிப்பதிவு பணிகளை திருநாவுக்கரசு மேற்கொண்டுள்ளார். தில் ராஜூ தயாரித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாக இருக்கிறது.
சில மாதங்களுக்கு முன் கேம் சேஞ்சர் படத்தின் "ஜரகண்டி" என்ற பாடலை படக்குழு வெளியிட்டது. இந்நிலையில் படத்தின் அடுத்த பாடலான `ரா மச்சா மச்சா' பாடல் வெளியாகியுள்ளது. பாடல் கதாநாயகனின் இண்ட்ரோ பாடலைப் போல் மிகவும் வைபாக
, எனர்ஜெடிக்காக உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் கேம் சேஞ்சர் என்ற படத்தில் நடித்துள்ளார்.
- தில் ராஜூ தயாரித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாக இருக்கிறது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர் ராம் சரண். இவர் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் கேம் சேஞ்சர் என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் கார்த்தி சுப்பராஜ் இப்படத்திற்கு கதையை எழுதியுள்ளார்.
இப்படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, நாசர் மற்றும் பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இந்த படத்திற்கு இசையமைக்க, ஒளிப்பதிவு பணிகளை திருநாவுக்கரசு மேற்கொண்டுள்ளார். தில் ராஜூ தயாரித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாக இருக்கிறது.
சில மாதங்களுக்கு முன் கேம் சேஞ்சர் படத்தின் "ஜரகண்டி" என்ற பாடலை படக்குழு வெளியிட்டது. இந்நிலையில் படத்தின் அடுத்த பாடலான `ரா மச்சா மச்சா' பாடலின் ப்ரோமோ வீடியோ படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடல் நாளை வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் கேம் சேஞ்சர் என்ற படத்தில் நடித்துள்ளார்.
- இயக்குநர் கார்த்தி சுப்பராஜ் இப்படத்திற்கு கதையை எழுதியுள்ளார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர் ராம் சரண். இவர் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் கேம் சேஞ்சர் என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் கார்த்தி சுப்பராஜ் இப்படத்திற்கு கதையை எழுதியுள்ளார்.
இப்படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, நாசர் மற்றும் பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இந்த படத்திற்கு இசையமைக்க, ஒளிப்பதிவு பணிகளை திருநாவுக்கரசு மேற்கொண்டுள்ளார். தில் ராஜூ தயாரித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாக இருக்கிறது.
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில், தற்போது படத்திற்கான டப்பிங் பணிகள் துவங்கி இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
சில மாதங்களுக்கு முன் கேம் சேஞ்சர் படத்தின் "ஜரகண்டி" என்ற பாடலை படக்குழு வெளியிட்டது. இப்பாடல் மக்களிடயே நல்ல வரவேற்பை பெற்றது.
அடுத்ததாக படத்தின் அடுத்த பாடல் இந்த மாதம் வெளியாகும் என படக்குழு புது போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.