என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "சிறப்பு ரெயில்கள் ரத்து"
- நாகர்கோவிலில் இருந்து இரவு 11.15 மணியளவில் தாம்பரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து.
- தாம்பரத்தில் இருந்து இரவு 7.30 மணியளவில் கொச்சுவேலி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
*நாகர்கோவிலில் இருந்து இரவு 11.15 மணியளவில் தாம்பரம் செல்லும் (வண்டி எண்: 06012) எக்ஸ்பிரஸ் ஏப்ரல் 13, 20, 27, மே 04, 11, 18, 25, ஜூன் 01, 08, 15, 22, 29 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது
*தாம்பரத்தில் இருந்து மதியம் 3.30 மணியளவில் நாகர்கோவில் செல்லும் (வண்டி எண்: 06011) எக்ஸ்பிரஸ் ஏப்ரல் 14, 21, 28, மே 05, 12, 19, 26, ஜூன் 02, 09, 16, 23, 30 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
*தாம்பரத்தில் இருந்து இரவு 7.30 மணியளவில் கொச்சுவேலி செல்லும் (வண்டி எண்: 06035) எக்ஸ்பிரஸ் ஏப்ரல் 11, 18, 25, மே 02, 09, 16, 23, 30, ஜூன் 06, 13, 20, 27 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது
*கொச்சுவேலியில் இருந்து இரவு 3.25 மணியளவில் தாம்பரம் செல்லும் (வண்டி எண்: 06036) எக்ஸ்பிரஸ்ஏப்ரல் 13, 20, 27, மே 04, 11, 18, 25, ஜூன் 01, 08, 15, 22, 29 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The following Special Trains will be cancelled due to operational reasonspassengers are advised to kindly take note on this and plan your #Travel #SouthernRailway pic.twitter.com/Iv0qr99NXp
— Southern Railway (@GMSRailway) February 7, 2025
- ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக பரவுனி செல்லும் சிறப்பு ெரயில் 11ந் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
- ஈரோடு வழியாக கோவை வரும் சிறப்பு ரெயில் 7-ந் தேதி மற்றும் 14-ந் தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர்:
ஒடிசா ரூர்கேலா நிலையத்தின் யார்டில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடப்பதால் 2 சிறப்பு ெரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ெரயில் எண் (03358) கோவையிலிருந்து நள்ளிரவு, 12:50 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக பரவுனி செல்லும் சிறப்பு ெரயில் 11ந் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
ெரயில் எண் (03357) பரவுனியில் இருந்து 23:45 க்கு புறப்பட்டு காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு வழியாக கோவை வரும் சிறப்பு ரெயில் 7-ந் தேதி மற்றும் 14-ந் தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.