என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இந்தியா பாஸ்போர்ட்"
- இந்தியர்களுக்கு 62 நாடுகள், விசா இல்லா சலுகைகளை வழங்கி உள்ளன.
- தென் ஆப்பிரிக்கா (55-வது) (மாலத்தீவு 58), சவூதி அரேபியா (67), தாய்லாந்து (66), இந்தோனேசியா (60)
உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலை லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் ஐரோப்பிய நாடான பிரான்ஸ் முதலிடம் வகிக்கிறது.
ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகள் முறையே 2 முதல் 5 இடங்களில் உள்ளன. அடுத்தபடியாக ஸ்பெயின், பின்லாந்து, நெதர்லாந்து, தென்கொரியா, ஸ்வீடன் ஆகிய நாடுகள் உள்ளன.
இந்த பட்டியலில் இந்தியா 85-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு இந்தியா 84-வது இடத்தில் இருந்தது. தற்போது ஒரு இடம் பின் தங்கியுள்ளது.
இந்தியர்களுக்கு 62 நாடுகள், விசா இல்லா சலுகைகளை வழங்கி உள்ளன. இதில் இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து ஆகியவை அடங்கும் தென் ஆப்பிரிக்கா (55-வது) (மாலத்தீவு 58), சவூதி அரேபியா (67), தாய்லாந்து (66), இந்தோனேசியா (60), உஸ்பெகிஸ்தான் (84) ஆகியவை பட்டியலில் உள்ளது.
இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் 106-வது இடத்திலும், இலங்கை 101-வது இடத்திலும், வங்கதேசம் 102-வது இடத்திலும், நேபாளம் 103-வது இடத்திலும் உள்ளன. ஆப்கானிஸ்தான் 109-வது இடத்தில் உள்ளது.