search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிரீம் வாரியர் பிக்சர்ஸ்"

    • வித்தியாசமான கதைகளை தயாரிக்கும் நிறுவனம்.
    • புதிய படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது.

    தமிழ் திரையுலகில் சகுனி, ஜோக்கர், காஷ்மோரா, கூட்டத்தில் ஒருத்தன், தீரன் அதிகாரம் ஒன்று, அருவி, என்.ஜி.கே., ராட்சசி, கைதி, சுல்தான், ஓ2, வட்டம் என பல படங்களை தயாரித்த முன்னணி நிறுவனம் டிரீம் வாரியர் பிக்சர்ஸ்.

    வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து தயாரித்து வரும் டிரீம் வாரியர் பிக்சர்ஸ், தான் தயாரித்துள்ள புதிய படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை (மே 23) மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

     


    இந்த படம் ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளது. இவைதவிர, புதிய படத்தின் இயக்குநர், நடிகர், நடிகைகள் என வேறு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×