search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாஜ் எக்ஸ்பிரஸ்"

    • டெல்லியின் சரிதா விஹார் பகுதியில் தாஜ் விரைவு ரெயிலின் 4 பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன.
    • 8 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் முயற்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

    தென்கிழக்கு டெல்லியின் சரிதா விஹார் பகுதியில் தாஜ் விரைவு ரெயிலின் 4 பெட்டிகளில் தீப்பிடித்துள்ளது.

    தாஜ் விரைவு ரெயிலின் நான்கு பெட்டிகளில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து மாலை 4.24 மணிக்கு எங்களுக்கு அழைப்பு வந்தது. 8 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் முயற்சிகள் ஈடுபட்டு வருகின்றன" என்று டெல்லி தீயணைப்பு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இதுவரை உயிர்ச்சேதம் குறித்து எந்த தகவலும் வரவில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

    ×