என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தண்டேல்"

    • ‘தண்டேல்’ என்ற படத்தில் மீனவ பெண்ணாக நடித்து வருகிறார்.
    • மகாபாரதம் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.

    'பிரேமம்' என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சாய்பல்லவி. படத்தில் இவரது மலர் டீச்சர் கதாபாத்திரம் பெரிய வரவேற்பை பெற்றது.

    தொடர்ந்து தனுசுடன் மாரி-2 மற்றும் தியா, என்.ஜி.கே ஆகிய தமிழ் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமடைந்தார்.

    தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்து வந்த சாய்பல்லவி இந்தி மொழியில் தயாராகி வரும் ராமாயணம் என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூரும், சீதா கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் நடித்துள்ளனர். அதிக பொருட்செலவில் தயாராகி வரும் இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    நாகசைதன்யாவுடன் 'தண்டேல்' என்ற படத்தில் மீனவ பெண்ணாக நடித்து வருகிறார். இந்நிலையில் சாய்பல்லவி அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    மகாபாரதம் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அர்ஜூனனின் மகன் அபிமன்யூவை எனக்கு மிகவும் பிடிக்கும். கடந்த 10 வருடங்களாக அபிமன்யூவை பற்றி நிறைய படித்துள்ளேன். அவரை கடந்த 10 வருடங்களாக காதலித்து வருகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சாய் பல்லவி அடுத்ததாக தண்டேல் என்ற படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தை சந்து மொண்டேடி இயக்கியுள்ளார்.

    சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள சாய் பல்லவியின் நடிப்பை பாராட்டி பலரும் பதிவு செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் சாய் பல்லவி அடுத்ததாக தண்டேல் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை சந்து மொண்டேடி இயக்கியுள்ளார். படத்தின் கதாநாயகனாக நாக சைதன்யா நடித்துள்ளார். தண்டேல் படத்தில் சாய் பல்லவி மற்றும் நாக சைதன்யா மீனவர்களாக நடித்துள்ளனர். சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை பெற்ற கார்த்திகேயா 2 திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    படத்தின் இசையை தேவி ஸ்ரீ பிரசாத் மேற்கொண்டுள்ளார். கீதா ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. படத்தின் ரிலீஸ் தேதியை தற்பொழுது படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் அடுத்தாண்டு பிரவரி 7 ஆம் தேதி உலகம்மெங்கும் தமிழ், தெலுங்கு, மலையாள மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

    இதற்கு முன் பிரேமம் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கை இப்படத்தின் இயக்குனரான சந்து மொண்டேடி இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சாய் பல்லவி அடுத்ததாக தண்டேல் என்ற படத்தில் நடித்துள்ளார்.
    • திரைப்படம் வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி உலகம்மெங்கும் தமிழ், தெலுங்கு, மலையாள மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

    அமரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சாய் பல்லவி அடுத்ததாக தண்டேல் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை சந்து மொண்டேடி இயக்கியுள்ளார். படத்தின் கதாநாயகனாக நாக சைதன்யா நடித்துள்ளார். தண்டேல் படத்தில் சாய் பல்லவி மற்றும் நாக சைதன்யா மீனவர்களாக நடித்துள்ளனர். குறிப்பிடத்தக்கது.

    படத்தின் இசையை தேவி ஸ்ரீ பிரசாத் மேற்கொண்டுள்ளார். கீதா ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. திரைப்படம் வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி உலகம்மெங்கும் தமிழ், தெலுங்கு, மலையாள மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

    இந்நிலையில் படத்தின் பாடலான நமோ நம ஷிவாயா லிரிக் வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்பாடலை விவேகா வரிகளில் மஹாலிங்கம் மற்றும் ஹரிபிரியா இணைந்து பாடியுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பொங்கலை முன்னிட்டு இன்று நேசிப்பாயா, காதலிக்க நேரமில்லை மற்றும் தருணம் திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியானது.
    • திரைப்படங்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்து புதி போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.

    பொங்கலை முன்னிட்டு இன்று நேசிப்பாயா, காதலிக்க நேரமில்லை மற்றும் தருணம் திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியானது.

    இந்நிலையில் சில திரைப்படங்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்து புதி போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர். அந்த வகையில் ராஜேசஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் நடித்துள்ள திரைப்படம் குடும்பஸ்தன். இத்திரைப்படம் வரும் ஜனவரி 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் நாயகியாக சான்வி மேகனா நடித்துள்ளார்.இந்நிலையில் பொங்கல் வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளனர்.

    பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியானது வணங்கான் திரைப்படம் , இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அருண் விஜயின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் பொங்கல் வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளனர்.

    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் , கிருத்தி ஷெட்டி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி LIK. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் பொங்கல் வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளனர்.

    மேலும் பொங்கல் வாழ்த்து தெரிவித்த படக்குழு பின்வருமாரு அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல, சசிக்குமார் நடிக்கும் ஃப்ரீடம், நாக சைத்தன்யா நடிக்கும் தண்டேல், பிராயாஸ் நடிக்கும் ராஜாசாப்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சாய் பல்லவி அடுத்ததாக தண்டேல் என்ற படத்தில் நடித்துள்ளார்.
    • திரைப்படம் வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக்வுள்ளது

    அமரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சாய் பல்லவி அடுத்ததாக தண்டேல் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை சந்து மொண்டேடி இயக்கியுள்ளார். படத்தின் கதாநாயகனாக நாக சைதன்யா நடித்துள்ளார். தண்டேல் படத்தில் சாய் பல்லவி மற்றும் நாக சைதன்யா மீனவர்களாக நடித்துள்ளனர். குறிப்பிடத்தக்கது.

    படத்தின் இசையை தேவி ஸ்ரீ பிரசாத் மேற்கொண்டுள்ளார். கீதா ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. திரைப்படம் வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, மலையாள மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

    இந்நிலையில் படத்தின் பாடலான நமோ நம ஷிவாயா லிரிக் வீடியோ கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் அடுத்த பாடலான புஜ்ஜி தல்லி என்ற பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அப்பாடலை தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளது. தமிழில் புஜ்ஜி குட்டி எனவும் இந்தியில் சம்ப கலி எனவும் நாளை வெளியிடவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சாய் பல்லவி அடுத்ததாக தண்டேல் என்ற படத்தில் நடித்துள்ளார்.
    • திரைப்படம் வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, மலையாள மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

    அமரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சாய் பல்லவி அடுத்ததாக தண்டேல் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை சந்து மொண்டேடி இயக்கியுள்ளார். படத்தின் கதாநாயகனாக நாக சைதன்யா நடித்துள்ளார். தண்டேல் படத்தில் சாய் பல்லவி மற்றும் நாக சைதன்யா மீனவர்களாக நடித்துள்ளனர். குறிப்பிடத்தக்கது.

    படத்தின் இசையை தேவி ஸ்ரீ பிரசாத் மேற்கொண்டுள்ளார். கீதா ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. திரைப்படம் வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, மலையாள மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

    இந்நிலையில் படத்தின் பாடலான நமோ நம ஷிவாயா லிரிக் வீடியோ கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் அடுத்த பாடலான புஜ்ஜி தல்லி என்ற பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அப்பாடலை தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளது. தமிழில் புஜ்ஜி குட்டி என படக்குழு வெளியிட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சாய் பல்லவி அடுத்ததாக தண்டேல் என்ற படத்தில் நடித்துள்ளார்.
    • திரைப்படம் வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, மலையாள மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

    அமரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சாய் பல்லவி அடுத்ததாக தண்டேல் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை சந்து மொண்டேடி இயக்கியுள்ளார். படத்தின் கதாநாயகனாக நாக சைதன்யா நடித்துள்ளார். தண்டேல் படத்தில் சாய் பல்லவி மற்றும் நாக சைதன்யா மீனவர்களாக நடித்துள்ளனர். குறிப்பிடத்தக்கது.

    படத்தின் இசையை தேவி ஸ்ரீ பிரசாத் மேற்கொண்டுள்ளார். கீதா ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. திரைப்படம் வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, மலையாள மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

    படத்தின் பாடலான நமோ நம ஷிவாயா லிரிக் வீடியோ கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியிட்டு அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது. தண்டேல் திரைப்படத்தின் டிரெய்லர் வரும் ஜனவரி 28 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தண்டேல் படம் பிப்ரவரி 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
    • தண்டேல் படத்தில் சாய் பல்லவி மற்றும் நாக சைதன்யா மீனவர்களாக நடித்துள்ளனர்.

    அமரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சாய் பல்லவி அடுத்ததாக தண்டேல் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை சந்து மொண்டேடி இயக்கியுள்ளார். படத்தின் கதாநாயகனாக நாக சைதன்யா நடித்துள்ளார். தண்டேல் படத்தில் சாய் பல்லவி மற்றும் நாக சைதன்யா மீனவர்களாக நடித்துள்ளனர்.

    படத்தின் இசையை தேவி ஸ்ரீ பிரசாத் மேற்கொண்டுள்ளார். கீதா ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. திரைப்படம் வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, மலையாள மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

    படத்தின் பாடலான நமோ நம ஷிவாயா லிரிக் வீடியோ கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தில் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.
    • தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படம் வெளியாகிறது.

    நாக சைதன்யா - சாய் பல்லவி நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'லவ் ஸ்டோரி' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து சந்தூ மொண்டேடி இயக்கத்தில் 'தண்டேல்' படத்தில் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.

    படத்தில் மீனவராக நடிக்கும் நாக சைதன்யா பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை பிடிக்கப்படுகிறார். அவருக்கும், சாய் பல்லவிக்குமான காதல் மற்றும் அதைச்சுற்றிய பல்வேறு விஷயங்களை இந்தப் படம் பேசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவு பெற்றத்தை அடுத்து இந்தப் படம் வருகிற 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படம் வெளியாகிறது.

    இந்த நிலையில், 'தண்டேல்' படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. காதல், ஆக்ஷன், போராட்டம் என சுழலும் கதையை கூறும் டிரெய்லர் வீடியோவை ரசிகர்களை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • தெலுங்கு திரை உலகில் முன்னணி கதாநாயகனான நாக சைதன்யா. தற்போது ‘தண்டேல்’ என்ற படத்தில் நடித்துள்ளார்.
    • நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை சமீபத்தில் திருமணம் செய்தார்.

    தெலுங்கு திரை உலகில் முன்னணி கதாநாயகனான நாக சைதன்யா. தற்போது 'தண்டேல்' என்ற படத்தில் நடித்துள்ளார். படம் வருகிற 7-ந்தேதி திரைக்கு வருகிறது. நாகர்ஜூனாவின் மகனான நாக சைதன்யா சில வருடங்களுக்கு முன்பு நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்தார். பின்னர் அவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.

    இதைத் தொடர்ந்து நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை சமீபத்தில் திருமணம் செய்தார்.

    திருமண வாழ்க்கையை பற்றி நாக சைதன்யா அளித்த பேட்டியில், திருமண வாழ்க்கை நன்றாக இருக்கிறது. நான் அதை முழுமையாக அனுபவித்து வருகிறேன். 2 மாதங்கள் தான் ஆகிறது. சினிமாவையும், வாழ்க்கையையும் சமமாக கொண்டு சென்று வருகிறோம்.

    நாங்கள் இருவரும் ஆந்திராவை சேர்ந்தவர்கள் அவர் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர். நான் விசாகத்தை விரும்புகிறேன். நாங்கள் ஒரே நகரங்களை சேர்ந்தவர்கள் அல்ல. ஆனால் கலாச்சார ரீதியாக நிறைய தொடர்பு இருந்தது. சினிமா மீதான காதல் மற்றும் வாழ்க்கையில் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்.

    நாங்கள் இருவரும் ஒன்றாக நடிப்பதற்கு ஏற்ற கதை அமைந்தால் சேர்ந்து நடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்விக்கு, நிச்சயமாக அவருடைய படங்களில் நடிக்க விரும்புகிறேன் என கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சந்தூ மொண்டேடி இயக்கத்தில் 'தண்டேல்' படத்தில் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர்.
    • படத்தில் மீனவராக நடிக்கும் நாக சைதன்யா பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை பிடிக்கப்படுகிறார்

    நாக சைதன்யா - சாய் பல்லவி நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'லவ் ஸ்டோரி' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து சந்தூ மொண்டேடி இயக்கத்தில் 'தண்டேல்' படத்தில் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். திரைப்படம் நேற்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    படத்தில் மீனவராக நடிக்கும் நாக சைதன்யா பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை பிடிக்கப்படுகிறார். அவருக்கும், சாய் பல்லவிக்குமான காதல் மற்றும் அதைச்சுற்றிய பல்வேறு விஷயங்களை பற்றி இப்படம் பேசியுள்ளது.

    இந்நிலையில் திரைப்படத்தின் முதல் நாள் வசூலை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி திரைப்படம் உலகளவில் 21.27 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இன்னும் வரும் நாட்களில் திரைப்படம் கூடுதல் வசூலைப்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவு

    • சந்தூ மொண்டேடி இயக்கத்தில் 'தண்டேல்' படத்தில் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர்.
    • . இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.

    நாக சைதன்யா - சாய் பல்லவி நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'லவ் ஸ்டோரி' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து சந்தூ மொண்டேடி இயக்கத்தில் 'தண்டேல்' படத்தில் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    படத்தில் மீனவராக நடிக்கும் நாக சைதன்யா பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை பிடிக்கப்படுகிறார். அவருக்கும், சாய் பல்லவிக்குமான காதல் மற்றும் அதைச்சுற்றிய பல்வேறு விஷயங்களை பற்றி இப்படம் பேசியுள்ளது.

    இந்நிலையில் திரைப்படத்தின்3 நாள் வசூலை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி திரைப்படம் உலகளவில் இதுவரை 62.37 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இன்னும் வரும் நாட்களில் திரைப்படம் கூடுதல் வசூலைப்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவு

    ×