என் மலர்
நீங்கள் தேடியது "மழையில் நனைகிறேன்"
- இப்படம் அன்சன் பால் நடிப்பில் உருவாகியுள்ள 5-வது தமிழ் திரைப்படமாகும்.
- ரெபோ மோனிகா ஜான் கதாநாயகியாக நடித்துள்ளார்.
பிரபல மலையாள நடிகர் அன்சன் பால். இவர் தமிழில் ரெமோ, சோலோ, 90 எம்எல், தம்பி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது கதாநாயகனாக நடித்துள்ள படம் 'மழையில் நனைகிறேன்'. இப்படம் அன்சன் பால் நடிப்பில் உருவாகியுள்ள 5-வது தமிழ் திரைப்படமாகும்.
இந்தப் படத்தை ராஜ்ஸ்ரீ வென்சர்ஸ் சார்பில் பி.ராஜேஷ் குமார் மற்றும் ஸ்ரீவித்யா ராஜேஷ் தயாரித்து இருக்கிறார்கள். டி.சுரேஷ் குமார் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு விஷ்ணு பிரசாத் இசை அமைத்துள்ளார்.
அன்சன் பால் முதன்முதலாக கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் ரெபோ மோனிகா ஜான் கதாநாயகியாக நடித்துள்ளார்.
காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் கடந்த ஜூலையில் வெளியானது.
படத்தின் பாடலான நாட்கள் அழகாய் மாறி போகுதே வீடியோ பாடல் சில நாட்களுக்கு முன் வெளியானது. திரைப்படம் டிசம்பர் 12 ஆம் தேதி வெளியாவதாக இருந்தது ஆனால் சூழ்நிலை காரணமாக இப்படம்ம் அன்று வெளியாகவில்லை. திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு தற்பொழுது அறிவித்துள்ளது.
திரைப்படம் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அன்சன் பால் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'மழையில் நனைகிறேன்'.
- இப்படத்தில் ரெபோ மோனிகா ஜான் கதாநாயகியாக நடித்துள்ளார்.
பிரபல மலையாள நடிகர் அன்சன் பால். இவர் தமிழில் ரெமோ, சோலோ, 90 எம்எல், தம்பி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது கதாநாயகனாக நடித்துள்ள படம் 'மழையில் நனைகிறேன்'. இப்படம் அன்சன் பால் நடிப்பில் உருவாகியுள்ள 5-வது தமிழ் திரைப்படமாகும்.
இந்தப் படத்தை ராஜ்ஸ்ரீ வென்சர்ஸ் சார்பில் பி.ராஜேஷ் குமார் மற்றும் ஸ்ரீவித்யா ராஜேஷ் தயாரித்து இருக்கிறார்கள். டி.சுரேஷ் குமார் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு விஷ்ணு பிரசாத் இசை அமைத்துள்ளார்.
அன்சன் பால் முதன்முதலாக கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் ரெபோ மோனிகா ஜான் கதாநாயகியாக நடித்துள்ளார்.
காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் கடந்த ஜூலையில் வெளியானது.
இப்படம் வருகிற 12-ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளன்று திரையரங்கில் வெளியாகிறது. படத்தின் பாடலான நாட்கள் அழகாய் மாறி போகுதே வீடியோ பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்பாடலை லலித் ஆனந்த் வரிகளில் ஷ்வேதா மோகன் பாடியுள்ளார். பாடலின் வீடியோ காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- டி.சுரேஷ் குமார் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு விஷ்ணு பிரசாத் இசை அமைத்துள்ளார்.
- இப்படம் வருகிற 12-ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளன்று திரையரங்கில் வெளியாகிறது.
பிரபல மலையாள நடிகர் அன்சன் பால். இவர் தமிழில் ரெமோ, சோலோ, 90 எம்எல், தம்பி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது கதாநாயகனாக நடித்துள்ள படம் 'மழையில் நனைகிறேன்'. இப்படம் அன்சன் பால் நடிப்பில் தமிழில் 5 வது படமாக உருவாகியுள்ளது.
இந்தப் படத்தை ராஜ்ஸ்ரீ வென்சர்ஸ் சார்பில் பி.ராஜேஷ் குமார் மற்றும் ஸ்ரீவித்யா ராஜேஷ் தயாரித்து இருக்கிறார்கள். டி.சுரேஷ் குமார் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு விஷ்ணு பிரசாத் இசை அமைத்துள்ளார்.
அன்சன் பால் முதன்முதலாக கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் ரெபோ மோனிகா லேடி கதாநாயகியாக நடித்துள்ளார்.
காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் கடந்த ஜூலையில் வெளியானது. இப்படம் குறித்து இயக்குனர் டி.சுரேஷ்குமார் கூறியது என்னவென்றால், "மழைக்கும் இந்த கதைக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. மழை ஒரு கதாபாத்திரமாகவே வரும். மழையில் தொடங்கும் படம் மழையிலேயே முடியும். அதனால்தான் படத்திற்கு இந்த தலைப்பு வைத்துள்ளோம்" என்று கூறியுள்ளார்.
இப்படம் வருகிற 12-ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளன்று திரையரங்கில் வெளியாகிறது. இந்நிலையில் திரைப்படம் வெற்றி பெற நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.