என் மலர்
நீங்கள் தேடியது "ரெபா மோனிகா ஜான்"
- 2023 ஆம் ஆண்டு கல்யாண் ஷங்கர் இயக்கத்தில் MAD என்ற தெலுங்கு திரைப்படம் வெளியானது.
- சுவாதி ரெட்டி என்ற பாடலின் லிரிக் வீடியோ படக்குழு வெளியிட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு கல்யாண் ஷங்கர் இயக்கத்தில் MAD என்ற தெலுங்கு திரைப்படம் வெளியானது. இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நித்தின்ம் சங்கீத் ஷோபன், ராம் நித்தின், மற்றும் பலர் நடித்து இருந்தனர். கல்லூரி நண்பர்களுக்கு இடையே நடக்கும் கதையாக அமைந்து இருந்தது.
இந்நிலையில் படத்தின் வெற்றியை தொடர்ந்து MAD இரண்டாம் பாகத்தை உருவாக்கியுள்ளனர். இப்பாகத்தையும் கல்யான் ஷங்கர் இயக்கியுள்ளார். திரைப்படத்தின் முதல் பாடலான லாடு கானி பெல்லி என்ற பாடல் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இதுவரை இப்பாடல் யூடியூபில் 8 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
இந்நிலையில் படத்தின் அடுத்த பாடலான சுவாதி ரெட்டி என்ற பாடலின் லிரிக் வீடியோ படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடல் மிகவும் வைபாக உள்ளது. இப்பாடலில் ரெபா மோனிகா ஜான் சிறப்பு நடனம் ஆடியுள்ளார். இப்பாடல் மிகப்பெரிய வைரலாகி வருகிறது. இப்பாடலை சுரேஷ் கன்குலா வரிகளில் சுவாதி ரெட்டி பாடியுள்ளார். மேலும் ரெபா மோனிகா ஜான் நடிப்பில் சமீபத்தில் தமிழில் மழையில் நனைகிறேன் திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
From September 28th!! Need All Your Wishes... #Jarugandi#JarugandiOnSep28thpic.twitter.com/yyrbysjCqC
— Jai (@Actor_Jai) September 13, 2018