என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கயாடு லோஹர்"

    • நடிகர் சிம்பு தற்போது தக்லைஃப் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
    • பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் படத்தில் சிம்பு நடிக்கிறார்.

    நடிகர் சிம்பு தற்போது தக்லைஃப் படத்தில் நடித்து முடித்துள்ளார். அதை தொடர்ந்து பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இதனால் SRT49 என அழைக்கப்படுகிறது. சிம்புவுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கிறார்.

    டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, சாய் அபயங்கர் இசையமைக்கிறார். சந்தானம் இப்படம் மூலம் மீண்டும் சிம்பு உடன் இணைகிறார்.

    இப்படம் மிகப்பெரிய மாஸ் மற்றும் கலக்கலப்பான திரைப்படமாக இருக்கும். வசூல் ராஜா MBBS திரைப்படத்தை போல் ஒரு பக்கா கமெர்ஷியல் ஜாலி திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழுக்க முழுக்க கல்லூரியில் நடக்ககூடிய திரைப்படமாக இப்படம் உருவாக இருக்கிறது.

    இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது. படப்பூஜை வீடியோவை படக்குழு வெளியிட்டது.

    • சிம்புவின் 49ஆவது படத்தை பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.
    • இதனால் சந்தானம் நடிக்கிறார். சிம்பு ஜோடியாக கயாடு லோஹர் ஒப்பந்தமாகியுள்ளார்.

    நடிகர் சிம்பு தற்போது தக்லைஃப் படத்தில் நடித்து வருகிறார். அதன்பின் பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இதனால் SRT49 என அழைக்கப்படுகிறது. சிம்புவுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கிறார்.

    டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, சாய் அபயங்கர் இசையமைக்கிறார். சந்தானம் இப்படம் மூலம் மீண்டும் சிம்பு உடன் இணைகிறார்.

    இப்படம் மிகப்பெரிய மாஸ் மற்றும் கலக்கலப்பான திரைப்படமாக இருக்கும். வசூல் ராஜா MBBS திரைப்படத்தை போல் ஒரு பக்கா கமெர்ஷியல் ஜாலி திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழுக்க முழுக்க கல்லூரியில் நடக்ககூடிய திரைப்படமாக இப்படம் உருவாக இருக்கிறது.

    இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை பூஜையுடன் தொடங்குகிறது.

    • இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
    • படத்தின் நடிகர் சந்தானம் காமெடியன் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சிம்பு அடுத்து நடிக்கும் STR49 படத்தை பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளதாகவும் டான் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் அண்மையில் அறிவிக்கப்பட்டது.

    இப்படம் மிகப்பெரிய மாஸ் மற்றும் கலக்கலப்பான திரைப்படமாக இருக்கும். வசூல் ராஜா MBBS திரைப்படத்தை போல் ஒரு பக்கா கமெர்ஷியல் ஜாலி திரைப்படமாக இருக்கும். முழுக்க முழுக்க கல்லூரியில் நடக்ககூடிய திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது.

    இப்படத்தின் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

    படத்தின் நடிகர் சந்தானம் காமெடியன் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 10 வருடங்களுக்கு பிறகு நடிகர் சந்தானம் காமெடியனாக இப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

    இப்படத்தின் நாயகியாக கயாடு லோஹர் நடிப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    இதுதொடர்பாக டான் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு STR49-ல் கயாடு லோஹர் இணைந்திருப்பதாக அவரை வரவேற்று அறிவித்துள்ளார்.

    • விஜபி தரிசனத்தின் மூலம் சமந்தா, டிராகன் படப் புகழ் கயாடு லோஹர் தனித்தனியாக தரிசனம் செய்தனர்.
    • சாமி தரிசனத்திற்கு பிறகு, நடிகைகளுக்கு கோவில் அதிகாரிகள் தீர்த்த பிரசாதம் வழங்கினர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை சமந்தா மற்றும் கயாடு லோஹர் சாமி தரிசனம் செய்தனர்.

    விஜபி தரிசனத்தின் மூலம் சமந்தா, டிராகன் படப் புகழ் கயாடு லோஹர் தனித்தனியாக தரிசனம் செய்தனர்.

    சாமி தரிசனத்திற்கு பிறகு, நடிகைகளுக்கு கோவில் அதிகாரிகள் தீர்த்த பிரசாதம் வழங்கினர்.

    பின்னர், கோவிலுக்கு வெளியே வந்த நடிகைகளுடன் புகைப்படம் எடுக்க ரசிகர்கள் ஆர்வம் காட்டினர்.

    • STR49 படத்தை பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளார்
    • படத்தின் இசையை சாய் அபயங்கர் மேற்கொள்கிறார்.

    சிம்பு அடுத்து நடிக்கும் STR49 படத்தை பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளதாகவும் டான் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் அண்மையில் அறிவிக்கப்பட்டது.

    இப்படம் மிகப்பெரிய மாஸ் மற்றும் கலக்கலப்பான திரைப்படமாக இருக்கும். வசூல் ராஜா MBBS திரைப்படத்தை போல் ஒரு பக்கா கமெர்ஷியல் ஜாலி திரைப்படமாக இருக்கும். முழுக்க முழுக்க கல்லூரியில் நடக்ககூடிய திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது.

    இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் இணைந்துள்ளதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளார் நடிகர் சிம்பு.

    படத்தின் நடிகர் சந்தானம் காமெடியன் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 10 வருடங்களுக்கு பிறகு நடிகர் சந்தானம் காமெடியனாக இப்படத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் நடிப்பதற்காக சந்தானம் 13 கோடி ரூபாய் சம்பளமாக கேட்டதாகவும் அதன் அட்வான்சாக 7 கோடி ரூபாயை தயாரிப்பாளர் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

     

    சிம்பு தற்பொழுது தக் லைஃப் படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சிம்பு நடித்த பல திரைப்படங்களில் சந்தானம் காமெடியனாக நடித்துள்ளார் கடைசியாக இது நம்ம ஆளு படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

    • டிராகன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டார் கயாடு லோஹர்.
    • அதர்வா முரளி நடிக்கும்,"இதயம் முரளி" படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார்.

    சமீபத்தில் வெளியான டிராகன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டார் கயாடு லோஹர். இப்படத்தின் ரிலீசுக்கு பிறகு இணையத்தில் இவரது காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் வைரானது.

    இப்படத்தை தொடர்ந்து Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் 4 வது படைப்பாக, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில், அதர்வா முரளி நடிக்கும்,"இதயம் முரளி" படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் அஷ்வத் மாரிமுத்து இயக்கும் சிம்பு படத்திலும் கயாடு லோஹர் கதாநாயகியாக நடிக்கிறார்.

    இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் கயாடு லோஹர் இதயம் முரளி படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடினார். அதன் வீடியோவை படக்குழு வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ளது.

    ×