என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tag 331119
நீங்கள் தேடியது "Tenkasi DMK"
உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க கோரி தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடையநல்லூர்:
தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழுக் கூட்டம் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் முத்துப்பாண்டி தலைமையில் நடந்தது.
தலைமை செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், தீர்மானக் குழு சரவணன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் சேக்தாவூது, மாடசாமி, நல்லசிவன், பேபி, விவேகானந்தன், முத்தையா முன்னிலை வகித்தனர். நகர்மன்றத் தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் வரவேற்றார். மாவட்ட செயலாளர் செல்லத்துரை பேசுகையில்,
கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட அரசு மருத்துவமனைகளில் அன்று பிறக்கும் குழந்தைகள் அனைவருக்கும் தங்க மோதிரம் எனது சார்பில் வழங்கப்படும், திராவிட பாசறை கூட்டம் ஜூன் மாதம் முழுவதும் ஒன்றிய, நகர, பேரூர் பகுதிகளில் நடத்திட வேண்டும் என்று பேசினார்.
கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் ராமையா, லாலா சங்கரபாண்டியன், பூசைபாண்டியன், யூனியன் சேர்மன்கள் சுப்பம்மாள், வல்லம் சேக்அப்துல்லா, திருமலைச் செல்வி, யூனியன் துணைத்தலைவர்கள் ஐவேந்திரன் தினேஷ், கனகராஜ் முத்துப்பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் சிங்கிலிபட்டி மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க தமிழக முதல்வரை வேண்டுவது, கடையநல்லூர் மற்றும் புளியங்குடி அரசு மருத்துவமனைகளை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்த வலிறுத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

×

X