என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரளா பலாப்பழங்கள் விற்பனை"

    தருமபுரியில் பண்ருட்டி,கேரளா பலாப்பழங்கள் விற்பனையானது.
     தருமபுரி,

    சுவையான பண்ருட்டி பலாப்பழங்களும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து வரும் பலாப்பழங்களும் தர்மபுரியில் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளது. 

     பண்ருட்டிபலாப்பழங்கள்  கிலோ 30 ரூபாய்க்கும் கேரளாவிலிருந்து வரப்பட்டுள்ள பலாப்பழங்கள் கிலோ 20 ரூபாய்க்கும் தர்மபுரி சந்தைப்பேட்டை ரோட்டில் விற்பனை செய்யப்படுகிறது.
    ×