search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் தடை"

    • கை.களத்தூரில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை 27-ந் தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • நெற்குணம், நுத்தப்பூர், அய்யனார்பாளையம், காரியானூர், பெருநிலா, பில்லங்குளம், வெள்ளுவாடி, காந்தி நகர் ஆகிய ஊர்களில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சார வினியோகம் இருக்காது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் கலியமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

    கை.களத்தூரில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை 27-ந் தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் செய்யப்படும் கை.களத்தூர்,

    சிறுநிலா, நெற்குணம், நுத்தப்பூர், அய்யனார்பாளையம், காரியானூர், பெருநிலா, பில்லங்குளம், வெள்ளுவாடி, காந்தி நகர் ஆகிய ஊர்களில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சார வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • மேலகொத்தம்பட்டி, தங்கநகர் மற்றும் பாலகிருஷ்ணம்பட்டி ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை 29-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது.
    • வடக்குப்பட்டி, கோட்டபாளையம், வி.ஏ.சமுத்திரம், பி.மேட்டுர், கே.புதூர், மாராடி ஆகிய பகுதிகளுக்கும் காலை 9.45 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    திருச்சி,

    துறையூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:

    துறையூர் அடுத்து உள்ள மேலகொத்தம்பட்டி, தங்கநகர் மற்றும் பாலகிருஷ்ணம்பட்டி ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை 29-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளதால் இங்கிருந்து மின்சாரம் ெபறும் பகுதிகளான

    கண்ணனூர், கண்ணனூர்பாளையம், சின்னசேலம்பட்டி, வடக்குவெளி, பொன்னுசங்கம்பட்டி, உள்ளுர், வேலாயுதம்பாளையம், எஸ்.என்.புதூர், ஈ.பாதர்பேட்டை, ஆர்.கோம்பை, பாலகிருஷ்ணம்பட்டி, புதுப்பட்டி, ஆங்கியம், சாலக்காடு, கவுண்டம்பாளையம், கீழப்பட்டி, வடக்குப்பட்டி, கோட்டபாளையம்,

    வி.ஏ.சமுத்திரம், பி.மேட்டுர், கே.புதூர், மாராடி ஆகிய பகுதிகளுக்கும் காலை 9.45 மணி முதல் மாலை 04.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    முசிறி

    இதைப்போல் தா.பேட்டை துணை மின் நிலையத்தில் நாளை 29-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால்

    இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதியிலான தா.பேட்டை, பிள்ளாத்துறை, மேட்டுப்பாளையம், எரகுடி, தேவானூர், ஆராய்ச்சி, வளையெடுப்பு, பைத்தம் பாறை, மகாதேவி, ஜம்பு மடை, கரிகாலி, பச்சை பெருமாள் பட்டி, நெட்ட வேலம்பட்டி, காருகுடி,

    ஆங்கியம், அலங்காபுரி, ஊரக்கரை, பெருகனூர், கலிங்கப்பட்டி, வாளசிராமணி, கஞ்சம்பட்டி, வெள்ளாளப்பட்டி, தேவானூர் புதூர், மாணிக்கபுரம், கோனப்பபட்டி, ஆண்டிப்பட்டி, முத்துராஜாபாளையம், லட்சுமணபுரம்,

    பிள்ளாபாளையம், கண்ணனூர், பேரூர், உள்ளூர், மங்கலம், ஜம்புநாதபுரம், திருத்தலையூர், சு.கோம்பை நு.பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.

    இத்தகவலை முசிறி மின்வாரிய செயற்பொறியாளர் மேரி மேக்டலின் பிரின்ஸி தெரிவித்துள்ளார்.

    • ஆதனக்கோட்டை, புதுப்பட்டி, பழைய கந்தர்வகோட்டை மற்றும் மங்களா கோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை 29-ந்தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • துருசுப்பட்டி, மெய்குடி பட்டி, அக்கச்சிப்பட்டி, வளவம் பட்டி, வெள்ளாள விடுதி சுந்தம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது

    புதுக்கோட்டை

    கந்தர்வகோட்டை அருகே உள்ள ஆதனக்கோட்டை, புதுப்பட்டி, பழைய கந்தர்வகோட்டை மற்றும் மங்களா கோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை 29-ந்தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால்,

    இங்கிருந்து மின் வினியோகம் பெறும் ஆதனக்கோட்டை, மின்னாத்தூர், கணபதிபுரம், பெருங்களூர், தொண்டைமான் ஊரணி, வாராப்பூர், அண்டக்குளம், மணவிடுதி, சோத்துப் பாளை, சொக்கநாத பட்டி, மாந்தான்குடி காட்டு நாவல், மட்டையன் பட்டி மங்கலத்துப்பட்டி,

    கந்தர்வகோட்டை, அக்கட்சிப்பட்டி, கல்லாக்கோட்டை, மட்டங்கால், வேம்பன் பட்டி, சிவன்தான்பட்டி, வீரடிப்பட்டி, புதுப்பட்டி, நம்புறான்பட்டி, மோகனூர், பல்லவராயன்பட்டி, அரவம்பட்டி, மங்கனூர், வடுகப்பட்டி, பிசானத்தூர்,

    துருசுப்பட்டி, மெய்குடி பட்டி, அக்கச்சிப்பட்டி, வளவம் பட்டி, வெள்ளாள விடுதி சுந்தம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • துறையூர் துணை மின் நிலையத்தில் நாளை 5-ந் தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது.
    • இதனால் கொல்லப்பட்டி, எரகுடி, வெங்கடேசபுரம், கலிங்கமுடையான்பட்டி ஆகிய பகுதிகளுக்கு காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    திருச்சி:

    துறையூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    துறையூர் துணை மின் நிலையத்தில் நாளை 5-ந் தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளதால்,

    இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான துறையூர், முருகூர், கோணப்பாதை, சிறுநத்தம், சிக்கத்தம்பூர், சிக்கத்தம்பூர்பாளையம், சேருகாரன்பட்டி, ஒக்கரை, கீரம்பூர், சொரத்தூர், மேலகுன்னுப்பட்டி, நாகலாபுரம், கோம்பைபுதூர், செங்காட்டுப்பட்டி, சிங்களாந்தபுரம், காளியாம்பட்டி, நல்லவண்ணிபட்டி, பகளவாடி, புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, அம்மாபட்டி, முத்தையம்பாளையம், நல்லியம்பாளையம், புளியம்பட்டி, கரட்டாம்பட்டி, மண்பறை, டி.புதுப்பட்டி, காளிப்பட்டி, சிஎஸ்ஐ, பெருமாள்மலை அடிவாரம், கிழக்குவாடி, கீழக்குன்னுப்பட்டி, சித்திரப்பட்டி, கொல்லப்பட்டி, எரகுடி, வெங்கடேசபுரம், கலிங்கமுடையான்பட்டி ஆகிய பகுதிகளுக்கு காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதைப் போல் முசிறி கோட்டத்தில் முசிறி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், முசிறி சிங்காரச்சோலை புதிய பேருந்து நிலையம், ஹவுசிங் யூனிட் , கைகாட்டி, சந்தபாளையம், அழகாபட்டி, திருச்சி ரோடு, துறையூர் ரோடு, சிலோன் காலனி, தண்டலை புத்தூர், அந்தரப்பட்டி, வேளாகநத்தம், தொப்பலாம்பட்டி, வடுகப்பட்டி, காமாட்சி பட்டி, சிந்தம் பட்டி, கருப்பனாம்பட்டி, அலகரை, மணமேடு சீனிவாசநல்லூர், தும்பலம், சிட்டிலரை, மேட்டுப்பட்டி, முத்தம்பட்டி, திருக்ஈங்கோய் மலை, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (5-ந் தேதி) காலை 9. 45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என, இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர் வெங்கடேஷ் அறிவித்துள்ளார்.

    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் தெரிவித்துள்ளாா்.
    • ஆதியூா் பிரிவு, செங்கப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஊத்துக்குளி:

    ஊத்துக்குளி, செங்கப்பள்ளி ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 15-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் தெரிவித்துள்ளாா். மின்தடை செய்யப்படும் இடங்கள் விவரம் வருமாறு:-

    ஊத்துக்குளி துணை மின் நிலையம்:

    ஊத்துக்குளி டவுன், ஊத்துக்குளி ஆா்.எஸ், வி.ஜி. புதூா்,ரெட்டிபாளையம், தாலிகட்டிபாளையம், தளவாய்ப்பாளையம், பி.வி.ஆா்.பாளையம், சிறுக்களஞ்சி, வரப்பாளையம், பாப்பம்பாளையம், வெங்கலப்பாளையம், அணைப்பாளையம், வாய்ப்பாடி, மொரட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், கொடியம்பாளையம், சேடா்பாளையம், எஸ்.பி.என். பாளையம், வெள்ளியம்பாளையம், கத்தாங்கன்னி, கோவிந்தம்பாளையம், ஆா்.கே.பாளையம், நடுத்தோட்டம், அருகம்பாளையம், மானூா், தொட்டியவலசு, வயக்காட்டுபுதூா்.

    செங்கப்பள்ளி துணை மின் நிலையம்:

    செங்கப்பள்ளி, விருமாண்டம்பாளையம், காடாபாளையம், பள்ளபாளையம், நீலாக்கவுண்டம்பாளையம், பழனிக்கவுண்டன்பாளையம், அம்மாபாளையம், காளிபாளையம் புதூா், வட்டாளபதி, செரங்காடு, ஆதியூா் பிரிவு, செங்கப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    • பெரம்பலூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
    • பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை இருக்காது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மின் கோட்டத்திற்குட்பட்ட பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் நாளை (17ம்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான பெரம்பலூர், துறைமங்கலம், அரணாரை மற்றும் கிராமிய பகுதிகளான ஆலம்பாடி, அருமடல், எளம்பலூர் இந்திரா நகர், தண்ணீர்பந்தல், காவலர் குடியிருப்பு, சமத்துவபுரம் ஆகிய பகுதிகளில் நாளை (17ம்தேதி) காலை 9.30 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை மின் விநியோகம் இருக்காது என மின் உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

    • மாமல்லபுரம் அருகே நள்ளிரவு புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
    • புயல் தாக்கும் மாவட்டங்களில் மின் ஊழியர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் தீவிர புயலிலிருந்து புயலாக வலுவிழந்து, வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இன்று நள்ளிரவு புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே நள்ளிரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இன்று மாலை நிலவரப்படி சென்னையில் இருந்து தெற்கு, தென்கிழக்கு திசையில் 170 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல் நிலைக்கொண்டுள்ளது. மாமல்லபுரத்தில் இருந்து தென் கிழக்கே 135 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. புயலின் வேகம் 13 கிலோ மீட்டரிலிருந்து 14 கி.மீ. ஆக அதிகரித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது பலத்த சூறைக்காற்று வீசும் என்பதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.

    இதுதொடர்பாக தமிழக மின்சார வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி செய்தியாளர் கூறியதாவது:-

    மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போது சம்மந்தப்பட்ட மாவட்டங்களில் மின் தடை செய்யப்படும். மின் கம்பங்கள், ஜேசிபி இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்கள் தேவைக்கு ஏற்ப வைக்கப்பட்டுள்ளன. தேவையான இடங்களில் மட்டும் மின் தடை செய்ய வேண்டும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மின் ஊழியர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். 

    • பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது
    • திருமானூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-சாத்தமங்கலம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் உயரழுத்த மின் பாதையில் நாளை (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான சாத்தமங்கலம், வெற்றியூர், விரகாலூர், கள்ளூர், கீழக்குளத்தூர், திருமானூர், சேனாபதி, முடிகொண்டான், வண்ணம்புத்தூர், கீழக்கவட்டான்குறிச்சி, கரைவெட்டிபரதூர், அண்ணிமங்கலம், அரண்மனைக்குறிச்சி, திருமழபாடி, கண்டிராதித்தம், புதுக்கோட்டை, இலந்தைக்கூடம், கோவிலூர், சின்னபட்டாக்காடு, ஏலாக்குறிச்சி, மாத்தூர், காமரசவல்லி, குருவாடி, தூத்தூர், வைப்பூர், மேலராமநல்லூர், கீழராமநல்லூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.30 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது. இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார். 

    • பராமரிப்பு பணி நடைபெறுவதால்
    • மங்களமேடு-குன்னம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    பெரம்பலூர்

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் பகுதிகளான ரஞ்சன்குடி, பெருமத்தூர், மங்களமேடு, தேவையூர், நகரம், நமையூர், முருக்கன்குடி. சின்னாறு, எறையூர், அயன்பேரையூர், அகரம், வி.களத்தூர், பசும்பலூர், திருவாளந்துறை, பிம்பலூர், மறவநத்தம், தைக்கால், நன்னை, அந்தூர், லெப்பைக்குடிகாடு, திருமாந்துறை, அத்தியூர், பென்னகோணம், சு.ஆடுதுறை, கழனிவாசல், ஒகளூர், அந்தூர், குன்னம், வேப்பூர், நன்னை, ஓலைபாடி எழுமூர், வாலிகண்டபுரம், மேட்டுப்பாளையம், கே.புதூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது என்று லெப்பைக்குடிகாடு உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    • நல்லகட்டிபாளையம், நெட்டகட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடைசெய்யப்படும்.
    • வருகிற 31-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    அவினாசி:

    அவினாசி மின்சார வாரிய செயற்பொறியாளர் பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    பெருமாநல்லூர் துணை மின்நிலையத்தை சேர்ந்த கணக்கம்பாளையம் உயரழுத்த மின்பாதைக்குட்பட்ட பூலுவப்பட்டி பிரிவு அலுவலகத்தை சேர்ந்த பகுதிகளில் வருகிற 31-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.எனவே அன்று காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை கூலிப்பாளையம், நல்லகட்டிபாளையம், நெட்டகட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடைசெய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வருகிற 13-ந்தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், அம்பத்தூர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.
    • பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், கிண்டி, அம்பத்தூர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின்வினியோகம் நிறுத்தப்படும்.

    சென்னையில் வருகிற 13-ந்தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், அம்பத்தூர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் வினியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் வினியோகம் கொடுக்கப்படும்.

    தாம்பரம் பகுதி: பெருங்களத்தூர் காந்திரோடு என்.ஜி.ஓ. காலனி, பாரதி நகர், சேகர் நகர், பாலாஜி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்,

    அம்பத்தூர் பகுதி: பொன்னியம்மன் நகர், 14-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், கிண்டி, அம்பத்தூர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின்வினியோகம் நிறுத்தப்படும்.

    தாம்பரம் பகுதி: பல்லாவரம் பெரியார் நகர், அம்மன் நகர், அரண்மனைசாவடி, லட்சுமணன் நகர், சுபம்நகர் மற்றும் திரிசூலம்.

    கிண்டி: தில்லை கங்கா நகர், நங்கநல்லூர் ஒரு பகுதி, பழவந்தாங்கல், ஆதம்பாக்கம், வானுவம் பேட், சாந்திநகர், புழுதிவாக்கம், ஏ.ஜி.எஸ். காலனி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள். அம்பத்தூர் தொழிற்பேட்டை மேட்டு தெரு, ரெட்டி தெரு, காவரை தெரு, நடேசன் நகர், முனுசாமி தெரு, எஸ்.எஸ்.ஐ.ஓ.ஏ. காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட பகுதிகளாகும்.

    • வேதாரண்யம், வாய்மேடு, ஆயக்காரன்புலம் ஆகிய இடங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது.
    • தென்னம்புலம், கரியாப்பட்டினம் ஆகிய பகுதிகளுக்கு) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    வேதாரண்யம்:

    நாகப்பட்டினம் வேதாரண்யம், வாய்மேடு, ஆயக்காரன்புலம் ஆகிய இடங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளன.

    இதன் காரணமாக இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் வேதாராண்யம் நகரம், கோடியக்காடு, கோடியக்கரை, அகஸ்தியம்பள்ளி, தோப்புதுறை, பெரியகுத்தகை, தேத்தாக்குடி, புஷ்பவனம், கள்ளிமேடு, அவரிக்காடு, மறைஞாயநல்லூர், அண்டர்காடு, நெய்விளக்கு, ஆலங்காடு, துளசியாப்பட்டினம், கற்பகநாதர்குளம், இடும்பவனம் தொண்டியக்காடு, தாணிக்கோட்டகம்,

    வாய்மேடு, தகட்டூர் பஞ்நதிக்குளம், மருதூர், தென்னடார், பன்னாள், ஆயக்காரன்புலம், கருப்பம்புலம், கடிநெல்வயல், கத்தரிபுலம், செட்டிபுலம், நாகக்குடையான், குரவப்புலம், தென்னம்புலம், கரியாப்பட்டினம் ஆகிய பகுதிகளுக்கு) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேலும் பராமரிப்பு பணி முடிவு பெறும் நேரத்திற்கு ஏற்றவாறு மின் வினியோகம் முன்கூட்டியே வழங்க வாய்ப்பு உள்ளது.

    எனவே தனிநபர்கள் தன்னிச்சையாக மின்வாரிய பணியாளர் துணையின்றி மின் பாதைகளில் மரம்வெட்டுதல் போன்றவற்றில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது என மின்வாரிய உதவி செயற்பொறியளார் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

    ×