என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tick talk video
நீங்கள் தேடியது "Tick talk video"
சேலம் கலெக்டர் ரோகிணியின் படங்களுடன் உள்ள டிக்-டாக் மியூசிக்கை வெளியிட்ட மர்மநபர்கள் ஓரிரு நாளில் கைது செய்யப்படுவார்கள் என சைபர் கிரைம் போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர். #TikTak #SalemCollector
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டராக பணிபுரிந்து வருபவர் ரோகிணி. இவரது போட்டோக்களை வைத்து மர்ம நபர்கள் சிலர் சினிமா பாடல்கள் மூலம் டிக்-டாக் செயலியில் பதிவு செய்துள்ளனர்.
இதில் கலெக்டர் ரோகிணியின் படங்கள் மற்றும் அவரது மகன் படங்களை சேர்த்த மர்ம நபர்கள் அதனை வாட்ஸ்-அப், பேஸ் புக், டிக்-டாக் மியூசிக், டுவிட்டர்களிலும் பதிவிட்டுள்ளனர்.
மேலும் கலெக்டர் ரோகிணியின் படங்களுடன் உள்ள டிக்-டாக் மியூசிக்கை தடை செய்யும் பணியில் சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட மர்ம நபர்களை கைது செய்யும் பணியிலும் அவர்கள் தீவிரமாக இறங்கி உள்ளனர். எப்படியாவது ஓரிரு நாளில் மர்மநபர்கள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர்.
ஏற்கனவே பல்வேறு அரசியல் கட்சியினர் டிக்-டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வரும் நிலையில் கலெக்டர் படத்தை டிக்-டாக் செயலியில் பதிவு செய்து வலைதளங்களில் வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #TikTak #SalemCollector

இந்த படங்கள் வாட்ஸ்-அப், பேஸ் புக்கிலும் வேகமாக பரவியது. இதனை பார்த்த கலெக்டர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
மேலும் கலெக்டர் ரோகிணியின் படங்களுடன் உள்ள டிக்-டாக் மியூசிக்கை தடை செய்யும் பணியில் சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட மர்ம நபர்களை கைது செய்யும் பணியிலும் அவர்கள் தீவிரமாக இறங்கி உள்ளனர். எப்படியாவது ஓரிரு நாளில் மர்மநபர்கள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர்.
ஏற்கனவே பல்வேறு அரசியல் கட்சியினர் டிக்-டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வரும் நிலையில் கலெக்டர் படத்தை டிக்-டாக் செயலியில் பதிவு செய்து வலைதளங்களில் வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #TikTak #SalemCollector
×

X