என் மலர்
நீங்கள் தேடியது "Water level of dams"
- முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 116.05 அடியாக உள்ளது.
- வைகை அணையின் நீர்மட்டம் 54.20 அடியாக உள்ளது.
கூடலூர்:
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 116.05 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து இல்லாத நிலையில் 100 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 1916 மி.கனஅடியாக உள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 54.20 அடியாக உள்ளது.
அணைக்கு 49 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர மக்களின் குடிநீருக்காக 72 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இருப்பு 2541 மி.கனஅடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 37.60 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து, திறப்பும் இல்லை. இருப்பு 155.59 மி.கனஅடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 60.84 அடியாக உள்ளது.
அணைக்கு 1 கனஅடி நீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. இருப்பு 22.98 மி.கனஅடியாக உள்ளது. மழை எங்கும் இல்லை.
- முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 132.55 அடியாக உள்ளது.
- வைகை அணையின் நீர் மட்டம் 69.85 அடியாக உள்ளது.
கூடலூர்:
முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 132.55 அடியாக உள்ளது. 440 கன அடி நீர் வருகிறது.
1711 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர் மட்டம் 69.85 அடியாக உள்ளது. அணைக்கு 1390 கன அடி நீர் வருகிறது. 1325 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 55 அடி.
15 கன அடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 124.47 அடி. வரத்து இல்லை. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.