என் மலர்
நீங்கள் தேடியது "women groups"
- மகளிர் குழுக்களுக்கு ரூ.10 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது.
- கூட்டுறவு கள மேலாளர் செல்வராஜ், சரக மேற்பார்வையாளர் கருப்புசாமி, ர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம் நெல்முடிக்கரை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் மகளிர் குழுவினருக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன் தலைமை தாங்கி மகளிர் குழுவி னருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் 10 மகளிர் குழுக்களை சேர்ந்த வர்களுக்கு ரூ.10 லட்சதுக்கான காசோலைகளை வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் கூட்டுறவு கள மேலாளர் செல்வராஜ், சரக மேற்பார்வையாளர் கருப்புசாமி, செயலர் துரை, காசாளர் பழனிச்சாமி மகளிர் சுய உதவி குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.