என் மலர்
முகப்பு » Wonder Woman
நீங்கள் தேடியது "Wonder Woman"
- கேல் கேடட் 4-வது பெண் குழந்தையை பெற்றெடுத்தார்
- கர்ப்பம் என்பது எளிதானது அல்ல என தெரிவித்துள்ளார்.
வொன்டர் வுமன் படத்தில் நடித்து புகழ்பெற்ற கேல் கேடட் 4-வது பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
தனது 4-வது பெண் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அதில் கர்ப்பம் என்பது எளிதானது அல்ல என தெரிவித்துள்ளார்.
கேல் கேடட் தனது குழந்தைக்கு 'ஓரி' எனப் பெயரிட்டுள்ளார். இதற்கு எபிரேய மொழியில் என் 'ஒளி' எனப் பொருள் ஆகும்.
2008-ம் ஆண்டு ஜரோன் வர்சனோ என்பவரை திருமணம் செய்து கொண்ட கேல் கேடட், 2011, 2017, 2021 ஆகிய ஆண்டுகளில் 3 பெண் குழந்தைகளை பெற்றெடுத்தார். இந்நிலையில் இப்போது 4-வது பெண் குழந்தையை அவர் பெற்றெடுத்துள்ளார்.
×
X