search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓட்டேரி"

    • ஹரி என்கிற அறிவழகனை ஓட்டேரி காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பிரேம் குமார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தார்.
    • 2 கொலை வழக்குகள் தொடர்பாக தேடிச்சென்ற போலீசாரை தாக்க முற்பட்டதால் ரவுடி ஹரி துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

    சென்னையில் ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.

    ஓட்டேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பனந்தோப்பு ரெயில்வே காலனியில் ரவுடி ஹரி என்கிற அறிவழகனை ஓட்டேரி காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பிரேம் குமார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தார்.

    2 கொலை வழக்குகள் தொடர்பாக தேடிச்சென்ற போலீசாரை தாக்க முற்பட்டதால் ரவுடி ஹரி துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

    காயமடைந்த ஹரி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    ×