என் மலர்
முகப்பு » கேலக்ஸி நோட் 8
நீங்கள் தேடியது "ரெட்மி நோட் 8"
சியோமியின் ரெட்மி நோட் சீரிஸ் ஸ்மாரட்போனிற்கு ஒருவழியாக புது ஆண்ட்ராய்டு அப்டேட் வழங்கப்பட இருக்கிறது.
சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கி வருகிறது. முன்னதாக இதே அப்டேட் சீன சந்தையில் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. சியோமி ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு அப்டேட் அதிகளவு புது அம்சங்களை வழங்குவதில்லை.
இதனால் புது அப்டேட் ரெட்மி நோட் 8 மாடலில் புது அம்சங்களை கொண்டுவராது. இந்த அப்டேட் 12.0.1.RCOINXM எனும் வெர்ஷன் நம்பர் கொண்டிருக்கிறது. வரும் நாட்களில் இந்த அப்டேட் அனைவருக்கும் கிடைக்கும். புது அப்டேட் செக்யூரிட்டி பேட்ச் உடன் வழங்கப்படுகிறது.
ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் எம்.ஐ.யு.ஐ. 12.5 அப்டேட் பெற இருக்கிறது. அந்த வகையில், இந்த அப்டேட் வெளியாகும் போது ரெட்மி நோட் 8 மாடலில் ஆண்ட்ராய்டு 11 மற்றும் எம்.ஐ.யு.ஐ. 12.5 வழங்கும் அம்சங்கள் கிடைக்கும்.
ஹானர் நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி சலுகை மற்றும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. #Honor
ஹானர் கானா ஃபெஸ்டிவல் துவங்கியிருக்கிறது. இன்று (ஏப்ரல் 8) துவங்கியிருக்கும் சிறப்பு சலுகை ஏப்ரல் 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விற்பனையில் ஹானர் ஸ்மார்ட்போன்கள், அணியக்கூடிய சாதனங்கள் மற்றும் டேப்லெட் உள்ளிட்டவற்றுக்கு சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
சிறப்பு சலுகை விற்பனை அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் நடைபெறுகிறது. இதில் பயனர்களுக்கு அதிகபட்சம் 50 சதவிகிதம் வரை தள்ளுபடி வழங்கபப்டுகிறது. ஹானர் வலைதளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஹானர் 9என், ஹானர் 9 லைட் மற்றும் ஹானர் 10 லைட் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இத்துடன் ஹானர் 7ஏ, ஹானர் 7எஸ், ஹானர் 9ஐ மற்றும் ஹானர் 10 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கும் சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஹானர் 9என் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.9,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ரூ.13,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஹானர் 9 லைட் 4 ஜி.பி. ரேம் மாடல் ரூ.14,999 விலையில் இருந்து ரூ.5,500 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.9,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று ஹானர் 10 லைட் 4 ஜி.பி. ரேம் ஸ்மார்ட்போன் ரூ.1000 விலை குறைக்கப்பட்டு ரூ.12,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஹானர் 7ஏ 3 ஜி.பி. ரேம் ஸ்மார்ட்போன் மற்றும் ஹானர் 7எஸ் 2 ஜி.பி. ரேம் மாடல்கள் முறையே ரூ.6,999 மற்றும் ரூ.5,499 விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
ஹானர் 9ஐ 4 ஜி.பி. ரேம் ரூ.7,000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.10,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஹானர் 10 (6 ஜி.பி. ரேம்) மாடல் ரூ.24,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.32,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
இவை தவிர ஹானர் சாதனங்களை வாங்க தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது கூடுதல் தள்ளுபடி மற்றும் வட்டியில்லா மாத தவணை முறை வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. #Honor
சிறப்பு சலுகை விற்பனை அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் நடைபெறுகிறது. இதில் பயனர்களுக்கு அதிகபட்சம் 50 சதவிகிதம் வரை தள்ளுபடி வழங்கபப்டுகிறது. ஹானர் வலைதளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஹானர் 9என், ஹானர் 9 லைட் மற்றும் ஹானர் 10 லைட் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இத்துடன் ஹானர் 7ஏ, ஹானர் 7எஸ், ஹானர் 9ஐ மற்றும் ஹானர் 10 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கும் சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஹானர் 9என் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.9,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ரூ.13,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஹானர் 9 லைட் 4 ஜி.பி. ரேம் மாடல் ரூ.14,999 விலையில் இருந்து ரூ.5,500 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.9,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று ஹானர் 10 லைட் 4 ஜி.பி. ரேம் ஸ்மார்ட்போன் ரூ.1000 விலை குறைக்கப்பட்டு ரூ.12,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஹானர் 7ஏ 3 ஜி.பி. ரேம் ஸ்மார்ட்போன் மற்றும் ஹானர் 7எஸ் 2 ஜி.பி. ரேம் மாடல்கள் முறையே ரூ.6,999 மற்றும் ரூ.5,499 விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
ஹானர் 9ஐ 4 ஜி.பி. ரேம் ரூ.7,000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.10,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஹானர் 10 (6 ஜி.பி. ரேம்) மாடல் ரூ.24,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.32,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
இவை தவிர ஹானர் சாதனங்களை வாங்க தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது கூடுதல் தள்ளுபடி மற்றும் வட்டியில்லா மாத தவணை முறை வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. #Honor
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 8 மாடல்கள் குவால்காம் சிப்செட்டுடன் ஜெர்மனியில் மீண்டும் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Apple #Qualcomm
ஆப்பிள் நிறுவனம் தனது பழைய ஐபோன் மாடல்களை ஜெர்மனியில் மீண்டும் விற்பனை செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இம்முறை ஐபோன்கள் குவால்காம் சிப்களை கொண்டிருக்கும் என தெரிவித்திருக்கிறது.
முன்னதாக குவாலகாம் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டதால் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 8 மாடல்களின் விற்பனைக்கு ஜெர்மனியின் 15 சில்லறை விற்பனையகங்களில் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தில் ஆப்பிள் நிறுவனம் குவால்காம் காப்புரிமைகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில், குவால்காம் நிறுவனம் மொபைல் போன்களை வயர்லெஸ் டேட்டா நெட்வொர்க்களுடன் இணைக்கும் மோடெம் உருவாக்குவதில் ஆப்பிள் நிறுவனம் காப்புரிமைகளை மீறியிருப்பதாக ஆப்பிள் சார்பில் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.
எனினும், ஆப்பிள் நிறுவனமும் காப்புரிமைகளை மீறியதாக குவால்காம் தெரிவித்து வருகிறது. இருநிறுவனங்கள் சார்ந்த முக்கிய வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வரயிருக்கிறது.
2016 ஆம் ஆண்டு வரை ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களில் குவால்காம் சிப்செட்களை வழங்கிவந்தது. பின் 2016 ஆம் ஆண்டுக்கு பின் குவால்காம் சிப்களை தவிரித்து, ஆப்பிள் நிறுவனம் இன்டெல் மோடெம் சிப்களை வழங்க துவங்கியது. கடந்த ஆண்டு ஆப்பிள் அறிமுகம் செய்த சாதனங்களில் அந்நிறுவனம் இன்டெல் சிப்களை மட்டுமே பயன்படுத்தியிருந்தது.
இந்த சூழலிலும் ஆப்பிள் தனது பழைய ஐபோன் 7 மற்றும் ஐபோன் 8 மாடல்களில் மட்டும் தொடர்ந்து குவால்காம் சிப்களை பயன்படுத்தி வருகிறது. இன்டெல் சிப்களை கொண்டிருக்கும் புதிய ஐபோன் மாடல்கள் ஜெர்மனியில் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஹானர் பிராண்டு பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் தற்காலிகமாக குறைக்கப்பட்டுள்ளது. #Honor8C #Smartphone
ஹூவாய் ஹானர் பிராண்டு இந்தியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஹானர் 8சி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. ஹானர் 7சி ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடலாக அறிமுகமான ஹானர் 8சி 32 ஜி.பி. மாடல் தற்சமயம் ரூ.1,000 குறைக்கப்பட்டு ரூ.10,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. விலை குறைப்பு மட்டுமின்றி ஹானர் 8சி ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு சிறப்பு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹானர் 8சி ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 19:9 ரக டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 632 சிப்செட், 4 ஜி.பி. ரேம், 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ. வசதிகள், 8 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. பியூட்டி அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் டூயல் 4ஜி வோல்ட்இ, பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
சிறப்பு சலுகைகள்
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.4,450 மதிப்புள்ள பலன்கள் மற்றும் 100 ஜி.பி. 4ஜி டேட்டா
தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளுக்கு 5 சதவிகிதம் உடனடி தள்ளுபடி
மாத தவணையில் அமேசான் பே பயன்படுத்தும் போது 5 சதவிகிதம் தள்ளுபடி
தேர்வு செய்யப்பட்ட வங்கி சார்பில் வட்டியில்லா மாத தவணை முறை வசதி
ஹானர் 8சி சிறப்பம்சங்கள்
- 6.26 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே
- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 632 14 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 506 GPU
- 4 ஜி.பி. ரேம்
- 32 ஜி.பி. / 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம்
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் EMUI 8.2
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, எல்.இ.டி. ஃபிளாஷ்
- கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
டச் ஸ்கிரீன் தொழில்நுட்பத்திற்கு மாற்றாக புதிய அம்சம் கொண்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்வதை டீசர் வீடியோ மூலம் எல்.ஜி. நிறுவனம் அறிவித்துள்ளது. #LG #MWC2019
சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் எல்.ஜி. பிரீமியர் நிகழ்ச்சி பிப்ரவரி 24 ஆம் தேதி நடைபெறும் என எல்.ஜி. அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை டீசர் வீடியோ வடிவில் எல்.ஜி. நிறுவனம் தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து கொண்டிருக்கிறது.
எல்.ஜி. வெளியிட்டிருக்கும் டீசர் வீடியோவில் டச் தொழில்நுட்பத்திற்கு விடைகொடுத்து ஜெஸ்ட்யூர்களை அறிமுகம் செய்யும்படியான வாசகம் இடம்பெற்றிருக்கிறது. இதே நிகழ்வில் எல்.ஜி. தனது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஜி8 மாடலை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்.ஜி. ஜி8 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள், QHD பிளஸ் நாட்ச் டிஸ்ப்ளே, 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், குவாட் DAC, கிளாஸ் பேக் மெட்டல் ஃபிரேம் மற்றும் இன்-டிஸ்ப்ளே கேன்டிலீவர்-கன்டக்ஷன் ஸ்பாக்கர் உள்ளிட்டவை வழங்கப்படலாம்.
சமீபத்தில் வெளியான தகவல்களில் எல்,ஜி. நிறுவனம் தனது 5ஜி ஸ்மார்ட்போனினை மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யலாம் என என கூறப்பட்டது. சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் எல்.ஜி. இரண்டு ஸ்கிரீன் கொண்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்.ஜி. வெளியிட்டிருக்கும் டீசர் வீடியோவை கீழே காணலாம்..,
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 8 மாடல்கள் விற்பனைக்கு ஜெர்மனி நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. #Apple #iPhone #Qualcomm
ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக குவால்காம் தொடர்ந்த வழக்கில் ஜெர்மனி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. அதன் படி ஜெர்மனியில் ஐபோன் 7, ஐபோன் 8 மாடல்களின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சீன நீதிமன்றமும் சில ஐபோன்களின் விற்பனைக்கு அந்நாட்டில் தடை விதித்து இருந்தது.
ஐபோன் விற்பனைக்கான தடையை ரத்து செய்யக்கோரி ஆப்பிள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. எனினும், ஜெர்மனி நாட்டின் சில மூன்றாம் தரப்பு விற்பனையாளர்கள் ஐபோன்களை தொடர்ந்து விற்பனை செய்து வருகின்றன.
ஜெர்மனியில் இயங்கி வரும் 15 விற்பனை மையங்களில் நீதிமன்ற உத்தரவின் படி ஐபோன் மாடல்கள் விற்பனை செய்யப்படாது என ஆப்பிள் தெரிவித்துள்ளது. ஐபோன்களின் விற்பனை மற்றும் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஆப்பிள் நிறுவனத்திற்கு இழப்பு ஏற்படுவது உறுதியாகி இருக்கிறது.
ஜெர்மனியில் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 8 மாடல்களின் விற்பனை மூலம் ஆப்பிள் பெற்ற மொத்த வருவாய் மற்றும் லாபம் உள்ளிட்ட விவரங்களை ஆப்பிள் வழங்க வேண்டும் என்ற குவால்காமின் கோரிக்கையை ஏற்று அது தொடர்பான விவரங்களை சமர்பிக்க ஆப்பிள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே சீன விற்பனைக்கான தடையை தவிர்க்கும் நோக்கில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களுக்கு மென்பொருள் அப்டேட் வழங்கியது. புதிய அப்டேட் மூலம் ஐபோன்களின் மென்பொருள்கள் குவால்காம் காப்புரிமைகளை மீறாத வகையில் இருக்கும் என ஆப்பிள் தெரிவித்தது.
இவ்வாறு பயனர்கள் தங்களது ஐபோன்களை அப்டேட் செய்யும்போது செயலிகளிடையே மாறும் விதம், அளவு மற்றும் புகைப்படங்களின் தோற்றம் உள்ளிட்டவை மாறியிருப்பதை கவனிக்க முடியும். ஆப்பிள் மற்றும் குவால்காம் நிறுவனங்கள் உலகம் முழுவதும் ஒருவரை ஒருவர் எதிர்த்து பரஸ்பரம் வழக்கு தொடர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஹூவாய் ஹானர் பிரான்டு புதிய ஸ்மார்ட்போனின் விவரங்கள் சீன வலைதளம் மூலம் தெரியவந்துள்ளது. #Honor8A #smartphone
ஹுவாய் ஹானர் பிரான்டு விரைவில் தனது ஹானர் 8ஏ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், ஹானர் 8ஏ பட்ஜெட் ஸ்மார்ட்போன் JAT-TL00 மற்றும் JAT-AL00 என்ற மாடல் நம்பர்களுடன் TENAA வலைதளத்தில் சான்று பெற்றுள்ளது.
சீன வலைதளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய ஹானர் 8ஏ ஸ்மார்ட்போனில் வாட்டர்-டிராப் வடிவம் கொண்ட நாட்ச் டிஸ்ப்ளே, மெல்லிய பெசல்கள், டூ-டோன் டிசைன் மற்றும் ஆண்ட்ராய்டு 9 இயங்குதளம் கொண்டிருக்கிறது.
புகைப்படம் நன்றி: TENAA
ஹானர் 8ஏ எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
- 6.0 இன்ச் 1560x720 பிக்சல் ஹெச்.டி. + 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் பிராசஸர்
- 3 ஜி.பி. ரேம்
- 32 ஜி.பி. / 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.0
- டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
ஹானர் 8ஏ ஸ்மார்ட்போன் பிளாக், புளு, கோல்டு மற்றும் ரெட் என மூன்று வித நிறங்களில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் வரும் வாரங்களில் வெளியாகலாம். #Honor8A #smartphone
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ8எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனில் இன்ஃபினிட்டி-ஒ டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. #GalaxyA8s
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ8எஸ் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இன்ஃபினிட்டி-ஒ ரக டிஸ்ப்ளே கொண்ட கேலக்ஸி ஏ8எஸ் ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், இன்-டிஸ்ப்ளே செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளேவினை சாம்சங் இன்ஃபினிட்டி-ஒ என அழைக்கிறது.
புது ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவில் 6.7 எம்.எம். அளவில் சிறிய துளையிடப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் மூன்று பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் 24 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.7, 10 எம்.பி. டெலிஃபோட்டோ லென்ஸ், f/2.4, 5 எம்.பி. டெப்த் கேமரா சென்சார் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் கேலக்ஸி ஏ8எஸ் ஸ்மார்ட்போனில் 3400 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ8எஸ் சிறப்பம்சங்கள்:
- 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 616 GPU
- 6 ஜி.பி. / 8 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
- டூயல் சிம்
- 24 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7
- 10 எம்.பி. டெலிஃபோட்டோ லென்ஸ், f/2.4
- 5 எம்.பி. டெப்த் கேமரா, f/2.2
- 24 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
- 3400 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- அடாப்டிவ் ஃபாஸ்ட் சார்ஜிங்
சாம்சங் கேலக்ஸி ஏ8எஸ் ஸ்மார்ட்போன் புளு, கிரே மற்றும் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. சீனாவில் டிசம்பர் 21ம் தேதி முதல் முன்பதிவு செய்யப்படும் கேலக்ஸி ஏ8எஸ் விலை பற்றி எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. #GalaxyA8s #smartphone
முற்றிலும் புது டிஸ்ப்ளே கொண்ட சாம்சங் நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் மாடலின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #Samsung #GalaxyA8s
சாம்சங் நிறுவனம் தனது இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே பேனல்களை சமீபத்தில் நடைபெற்ற டெவலப்பர்கள் மாநாட்டில் அறிமுகம் செய்தது. சாம்சங் நிறுவனத்தின் புதிய வகை நாட்ச் டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. புது சாம்சங் ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஏ8எஸ் என அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இன்ஃபினிட்டி ஒ ரக டிஸ்ப்ளே கொண்டிருக்கும் புது ஸ்மார்ட்போனின் விவரங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி இருந்தது. அமெரிக்காவின் எஃப்.சி.சி. (FCC) வலைதளத்தில் லீக் ஆன விவரங்களின் படி புது ஸ்மார்ட்போனில் 19:5:9 ரக டிஸ்ப்ளே மற்றும் போனின் இடது புற ஒரமாக டிஸ்ப்ளேவில் சிறிய துளையிடப்பட்டு இருக்கிறது.
அமெரிக்க வலைதளத்தில் SM-G8870 என்ற மாடல் நம்பர் கொண்டிருக்கும் புது சாம்சங் ஸ்மார்ட்போனில் அடாப்டிவ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி (5V-2A/9V-1.67A) வழங்கப்படுகிறது. சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ8எஸ் ஸ்மார்ட்போன் டிசம்பர் 10ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
சாம்சங் கேலக்ஸி ஏ8எஸ் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
- 6.3 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 616 GPU
- 6 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
- டூயல் சிம் ஸ்லாட்
- 24 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7
- 10 எம்.பி. 120° அல்ட்ரா வைடு பிரைமரி லென்ஸ்
- 5 எம்.பி. டெப்த் கேமரா, f/2.2
- 24 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி, என்.எஃப்.சி
- 3400 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- அடாப்டிவ் ஃபாஸ்ட் சார்ஜிங்
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ8எஸ் ஸ்மார்ட்போனினை அடுத்த வாரம் அறிமுகம் செய்ய இருக்கும் நிலையில், ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ விவரங்கள் அடுத்த வாரம் தெரிந்து விடும். #GalaxyA8s #smartphone
ஹூவாய் நிறுவனத்தைத் தொடர்ந்து சாம்சங் தனது புதிய கேலக்ஸி ஸ்மார்ட்போனின் வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. #Samsung
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ8எஸ் ஸ்மார்ட்போன் டிசம்பர் 10ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சாம்சங்கின் புது கேலக்ஸி ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவில் செல்ஃபி கேமரா வழங்குகிறது.
முன்னதாக இதே ஸ்மார்ட்போன் அமெரிக்காவின் எஃப்.சி.சி. (FCC) வலைதளத்தில் லீக் ஆகியுள்ளது. இதில் கிடைத்திருக்கும் விவரங்களின் படி புதிய ஸ்மார்ட்போனில் 19:5:9 ரக டிஸ்ப்ளே மற்றும் போனின் இடது புற ஒரமாக டிஸ்ப்ளேவில் சிறிய துளையிடப்பட்டு இருக்கிறது.
அமெரிக்க வலைதளத்தில் SM-G8870 என்ற மாடல் நம்பர் கொண்டிருக்கும் புது சாம்சங் ஸ்மார்ட்போனில் அடாப்டிவ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி (5V-2A/9V-1.67A) வழங்கப்படுவது தெரியவந்துள்ளது. இதே போன்ற வசதி சாம்சங் நிறுவனம் தனது மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் மாடல்களிலும் வழங்கி இருக்கிறது.
சாம்சங் மற்றும் ஹூவாய் என இரு நிறுவனங்களுக்கும் போ (BOE) எல்.சி.டி. டிஸ்ப்ளேவினை விநியோகம் செய்ய இருக்கிறது. எனினும், நோவா 4 மாடலை விட சாம்சங் கேலக்ஸி ஏ8எஸ் ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே தலைசிறந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி ஏ8எஸ் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
- 6.3 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 616 GPU
- 6 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
- டூயல் சிம் ஸ்லாட்
- 24 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7
- 10 எம்.பி. 120° அல்ட்ரா வைடு பிரைமரி லென்ஸ்
- 5 எம்.பி. டெப்த் கேமரா, f/2.2
- 24 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி, என்.எஃப்.சி
- 3400 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- அடாப்டிவ் ஃபாஸ்ட் சார்ஜிங்
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ8எஸ் ஸ்மார்ட்போனினை அடுத்த வாரம் அறிமுகம் செய்ய இருக்கும் நிலையில், ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ விவரங்கள் அடுத்த வாரம் தெரிந்து விடும். #GalaxyA8s #smartphone
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ8எஸ் ஸ்மார்ட்போன் அமெரிக்காவின் எஃப்.சி.சி. வலைதளத்தில் லீக் ஆகியுள்ளது. இதில் புது ஸ்மார்ட்போன் வித்தியாச டிஸ்ப்ளே கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. #GalaxyA8s #smartphone
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ8எஸ் ஸ்மார்ட்போனின் விவரங்கள் அமெரிக்காவின் எஃப்.சி.சி. (FCC) வலைதளத்தில் லீக் ஆகியுள்ளது. இதில் கிடைத்திருக்கும் விவரங்களின் படி புதிய ஸ்மார்ட்போனில் 19:5:9 ரக டிஸ்ப்ளே மற்றும் போனின் இடது புற ஒரமாக டிஸ்ப்ளேவில் சிறிய துளையிடப்பட்டு இருக்கிறது.
அமெரிக்க வலைதளத்தில் SM-G8870 என்ற மாடல் நம்பர் கொண்டிருக்கும் புது சாம்சங் ஸ்மார்ட்போனில் அடாப்டிவ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி (5V-2A/9V-1.67A) வழங்கப்படுவது தெரியவந்துள்ளது. இதே போன்ற வசதி சாம்சங் நிறுவனம் தனது மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் மாடல்களிலும் வழங்கி இருக்கிறது.
சாம்சங் கேலக்ஸி ஏ8எஸ் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
- 6.3 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 616 GPU
- 6 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
- டூயல் சிம் ஸ்லாட்
- 24 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7
- 10 எம்.பி. 120° அல்ட்ரா வைடு பிரைமரி லென்ஸ்
- 5 எம்.பி. டெப்த் கேமரா, f/2.2
- 24 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி, என்.எஃப்.சி
- 3400 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- அடாப்டிவ் ஃபாஸ்ட் சார்ஜிங்
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ8எஸ் ஸ்மார்ட்போனினை இம்மாதம் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஸ்மார்ட்போனின் புது விவரங்கள் வரும் வாரங்களில் தெரியவரும். #GalaxyA8s #smartphone
ஹூவாய் ஹானர் பிரான்டு புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #Honor8C
ஹூவாய் ஹானர் பிரான்டு இந்தியாவில் ஹானர் 8சி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. அந்நிறுவனத்தின் ஹானர் 7சி ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக புதிய 8சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 19:9 ரக நாட்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜி.பி. ரேம், 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள் மற்றும் 8 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. பியூட்டிஃபை அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
புதிய ஸ்மார்ட்போனில் 3டி நானோ-லெவல் டெக்ஸ்ச்சர் வடிவமைப்பு, பிரத்யேக லைட் மற்றும் ஷேடோ சர்குலேஷன் எஃபெக்ட், பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டூயல் 4ஜி வோல்ட்இ, வசதி, பிரத்யேக டூயல் சிம், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட்கள் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
ஹானர் 8சி சிறப்பம்சங்கள்:
- 6.26 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே
- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 632 14 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 506 GPU
- 4 ஜி.பி. ரேம்
- 32 ஜி.பி. / 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம்
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் EMUI 8.2
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, எல்.இ.டி. ஃபிளாஷ்
- கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
ஹானர் 8சி ஸ்மார்ட்போன் அரோரா புளு, மிட்நைட் பிளாக் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.11,999 மற்றும் 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.12,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஹானர் 8சி ஸ்மார்ட்போன் அமேசான் மற்றும் ஹானர் இந்தியா வலைதளங்களில் டிசம்பர் 10ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
×
X