என் மலர்
நீங்கள் தேடியது "தளபதி 66"
And it's a schedule wrap for #Thalapathy66
— Sri Venkateswara Creations (@SVC_official) May 26, 2022
The team had an awesome time shooting for important sequences in this schedule. Excited to kickoff our next schedule super soon.#Thalapathy@actorvijay sir @directorvamshi@iamRashmika@MusicThaman@Cinemainmygenes@KarthikPalanidppic.twitter.com/aaIP8ssAW2
- பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து விஜய் அடுத்ததாக தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தை இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி வருகிறார்.
பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். தளபதி 66 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது.
இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
இப்படம் குடும்ப பின்னணி படமாக இருக்கும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தளபதி 66 படம் தெலுங்கில் 'வாரிசுடு' என்றும் தமிழில் 'வாரிசு' என்றும் பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஜய்யின் பிறந்த நாள் அன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
- இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார்.
- வாரிசு என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகி வைரலாகி வருகிறது.
பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார்.
இப்படம் குடும்ப பின்னணி படமாக இருக்கும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. நேற்று தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் பெயரையும் படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி இப்படத்திற்கு 'வாரிசு' என்று பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்திருந்தது. பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இன்று விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வாரிசு படத்தின் இரண்டாவது போஸ்டரை படக்குழு வெளியிட்டது. குழந்தைகள் சூழ விஜய் படுத்துக்கொண்டு இருக்கும் புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். இந்நிலையில் வாரிசு படத்தின் மூன்றாவது போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் விஜய் பைக்கில் அமர்ந்து கொண்டிருப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளது. தற்போது இந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Thalapathy signs off in style #VarisuThirdLook. #Varisu#HBDDearThalapathyVijay
— Sri Venkateswara Creations (@SVC_official) June 22, 2022
Thalapathy @actorvijay sir @directorvamshi @iamRashmika @MusicThaman @Cinemainmygenes @KarthikPalanidp pic.twitter.com/ya1SJKvn77
- இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார்.
- வாரிசு என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகி வைரலாகி வருகிறது.
பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார்.
இப்படம் குடும்ப பின்னணி படமாக இருக்கும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு, தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் 21-ஆம் தேதி மாலை 6.01 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. நேற்று தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் பெயரையும் படக்குழு அறிவித்திருந்தது. இப்படத்திற்கு 'வாரிசு' என்று பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இன்று வாரிசு படத்தின் இரண்டாவது போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. குழந்தைகள் சூழ விஜய் படுத்துக்கொண்டு இருக்கும் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
Let us all come together to celebrate #Varisu for Pongal 2023.#VarisuSecondLook#Varisu#HBDDearThalapathyVijay
— Sri Venkateswara Creations (@SVC_official) June 22, 2022
Thalapathy @actorvijay sir @directorvamshi @iamRashmika @MusicThaman @Cinemainmygenes @KarthikPalanidp pic.twitter.com/gvVqh1LJ7j
- இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார்.
- தளபதி 66 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது.
பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். தளபதி 66 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார்.
இப்படம் குடும்ப பின்னணி படமாக இருக்கும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு தெலுங்கில் 'வாரிசுடு' என்றும் தமிழில் 'வாரிசு' என்றும் பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. சில தினங்களுக்கு முன்பு, தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் 21-ஆம் தேதி மாலை 6.01 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில் அறிவித்தபடி தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் பெயரையும் படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படத்திற்கு 'வாரிசு' என்று பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.
The BOSS Returns as #Varisu#VarisuFirstLook#HBDDearThalapathyVijay
— Sri Venkateswara Creations (@SVC_official) June 21, 2022
Thalapathy @actorvijay sir @directorvamshi @iamRashmika @MusicThaman @Cinemainmygenes @KarthikPalanidp#Thalapathy66 pic.twitter.com/x2HXJH3ejq
- பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து விஜய் அடுத்ததாக தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தை இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி வருகிறார்.
பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். தளபதி 66 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
இப்படம் குடும்ப பின்னணி படமாக இருக்கும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்திற்கு தெலுங்கில் 'வாரிசுடு' என்றும் தமிழில் 'வாரிசு' என்றும் பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜூன் 21-ஆம் தேதி மாலை 6.01 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
HE IS RETURNING...#Thalapathy66FLon21st #Thalapathy66
— Sri Venkateswara Creations (@SVC_official) June 19, 2022
Thalapathy @actorvijay sir @directorvamshi @iamRashmika @MusicThaman @Cinemainmygenes @KarthikPalanidp pic.twitter.com/vXddUbOSzA
- விஜய் நடித்து வரும் தளபதி 66 படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
- இப்படத்தின் தோற்றம் வலைதளத்தில் வெளியாகி வைரலானது.
பீஸ்ட் படத்துக்கு பிறகு விஜய் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கி வருகிறார். இது தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகி வருகிறது. இதன் முதல்கட்ட படப்பிடிப்பை ஐதராபாத்தில் நடத்திவிட்டு பின்னர் சென்னை கானாத்தூர் அருகே அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்தி வந்தனர். படப்பிடிப்பை காண ரசிகர்களும், அந்த பகுதியில் உள்ள பொதுமக்களும் ஏராளமாக திரண்டனர்.
படத்தின் கதை களம் மற்றும் விஜய் தோற்றத்தை படக்குழுவினர் ரகசியமாக வைத்துள்ளனர். ஆனால் யாரோ திருட்டுத்தனமாக படப்பிடிப்பில் இருந்து விஜய் தோற்றத்தை புகைப்படம் எடுத்து வலைதளத்தில் வெளியிட்டு உள்ளனர். பின்னர் படப்பிடிப்பு அரங்கு புகைப்படமும் வலைதளத்தில் வெளியாகி வைரலானது. இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அடுத்தகட்ட படப்பிடிப்பை பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் செல்ல முடியாத ஐதராபாத்தில் உள்ள திரைப்பட நகருக்கு மாற்றி உள்ளனர்.
- வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார்.
- தளபதி 66 படம் விஜய்யின் ஆரம்பக் கட்டத்தில் வெளியான குடும்ப பின்னணி படமாக உருவாகிறது.
பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். தளபதி 66 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். இப்படம் விஜய்யின் ஆரம்பக் கட்டத்தில் வெளியான பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்ற குடும்ப பின்னணி படமாக உருவாகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தளபதி 66 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது என்றும் விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று படக்குழு சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்நிலையில் தளபதி 66 படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்டதாக கூறி புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகி வைரலாகி வருகிறது. சண்டை காட்சி படமாக்குவது போன்ற அந்த புகைப்படத்தில் விஜய் மற்றும் ராஷ்மிகா இடம்பெற்றுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.