என் மலர்
முகப்பு » ரெட்மி 9
நீங்கள் தேடியது "கேலக்ஸி ஏ9"
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் தனது இரு ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையை அதிரடியாக குறைத்திருக்கிறது.
சாம்சங் நிறுவனம் 2018 கேலக்ஸி ஏ7 மற்றும் கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போன்களின் விலையை குறைத்துள்ளது. சத்தமில்லாமல் விலை குறைக்கப்பட்டிருக்கும் கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்களின் புதிய விலை அந்நிறுவன வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
அதன்படி சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.3000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.25,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.28,990 என மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வேரியண்ட் ரூ.31,990 விலையில் விற்பனை செய்யப்பட்டது.
கேலக்ஸி ஏ7 (2018) 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடலும் ரூ.3000 விலை குறைக்கப்பட்டு ரூ.15,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ.19,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது முன்னதாக ரூ.22,990 விலையில் விற்பனை செய்யப்பட்டது.
இந்தியாவில் கடந்த ஆண்டு அறிமுகமானது முதல் இரு ஸ்மார்ட்போன்களின் விலையும் இரண்டாவது முறையாக குறைக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக இரு ஸ்மார்ட்போன்களின் விலை ஏப்ரல் மாதத்தில் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஹானர் நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி சலுகை மற்றும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. #Honor
ஹானர் கானா ஃபெஸ்டிவல் துவங்கியிருக்கிறது. இன்று (ஏப்ரல் 8) துவங்கியிருக்கும் சிறப்பு சலுகை ஏப்ரல் 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விற்பனையில் ஹானர் ஸ்மார்ட்போன்கள், அணியக்கூடிய சாதனங்கள் மற்றும் டேப்லெட் உள்ளிட்டவற்றுக்கு சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
சிறப்பு சலுகை விற்பனை அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் நடைபெறுகிறது. இதில் பயனர்களுக்கு அதிகபட்சம் 50 சதவிகிதம் வரை தள்ளுபடி வழங்கபப்டுகிறது. ஹானர் வலைதளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஹானர் 9என், ஹானர் 9 லைட் மற்றும் ஹானர் 10 லைட் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இத்துடன் ஹானர் 7ஏ, ஹானர் 7எஸ், ஹானர் 9ஐ மற்றும் ஹானர் 10 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கும் சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஹானர் 9என் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.9,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ரூ.13,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஹானர் 9 லைட் 4 ஜி.பி. ரேம் மாடல் ரூ.14,999 விலையில் இருந்து ரூ.5,500 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.9,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று ஹானர் 10 லைட் 4 ஜி.பி. ரேம் ஸ்மார்ட்போன் ரூ.1000 விலை குறைக்கப்பட்டு ரூ.12,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஹானர் 7ஏ 3 ஜி.பி. ரேம் ஸ்மார்ட்போன் மற்றும் ஹானர் 7எஸ் 2 ஜி.பி. ரேம் மாடல்கள் முறையே ரூ.6,999 மற்றும் ரூ.5,499 விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
ஹானர் 9ஐ 4 ஜி.பி. ரேம் ரூ.7,000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.10,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஹானர் 10 (6 ஜி.பி. ரேம்) மாடல் ரூ.24,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.32,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
இவை தவிர ஹானர் சாதனங்களை வாங்க தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது கூடுதல் தள்ளுபடி மற்றும் வட்டியில்லா மாத தவணை முறை வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. #Honor
சிறப்பு சலுகை விற்பனை அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் நடைபெறுகிறது. இதில் பயனர்களுக்கு அதிகபட்சம் 50 சதவிகிதம் வரை தள்ளுபடி வழங்கபப்டுகிறது. ஹானர் வலைதளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஹானர் 9என், ஹானர் 9 லைட் மற்றும் ஹானர் 10 லைட் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இத்துடன் ஹானர் 7ஏ, ஹானர் 7எஸ், ஹானர் 9ஐ மற்றும் ஹானர் 10 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கும் சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஹானர் 9என் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.9,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ரூ.13,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஹானர் 9 லைட் 4 ஜி.பி. ரேம் மாடல் ரூ.14,999 விலையில் இருந்து ரூ.5,500 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.9,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று ஹானர் 10 லைட் 4 ஜி.பி. ரேம் ஸ்மார்ட்போன் ரூ.1000 விலை குறைக்கப்பட்டு ரூ.12,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஹானர் 7ஏ 3 ஜி.பி. ரேம் ஸ்மார்ட்போன் மற்றும் ஹானர் 7எஸ் 2 ஜி.பி. ரேம் மாடல்கள் முறையே ரூ.6,999 மற்றும் ரூ.5,499 விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
ஹானர் 9ஐ 4 ஜி.பி. ரேம் ரூ.7,000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.10,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஹானர் 10 (6 ஜி.பி. ரேம்) மாடல் ரூ.24,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.32,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
இவை தவிர ஹானர் சாதனங்களை வாங்க தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது கூடுதல் தள்ளுபடி மற்றும் வட்டியில்லா மாத தவணை முறை வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. #Honor
சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் பட்ஜெட் விலையில் மூன்று புதிய நோக்கியா மொபைல்களை அறிமுகம் செய்துள்ளது. #MWC2019 # #Nokiamobile
பார்சிலோனாவில் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் ஹெச்.எம்.டி. குளோபல் புதிய நோக்கியா மொபைல்களை அறிமுகம் செய்துள்ளது.
நோக்கியாவின் புதிய மொபைல்களான நோக்கியா 1 பிளஸ், நோக்கியா 3.2 மற்றும் நோக்கியா 210 மாடல்கள் பட்ஜெட் விலையில் அறிமுகமாகி இருக்கிறன.
நோக்கியா 1 பிளஸ் சிறப்பம்சங்கள்:
- 5.45 இன்ச் FWVGA+ IPS டிஸ்ப்ளே
- குவாட்கோர் மீடியாடெக் MT6739WW பிராசஸர்
- 1 ஜி.பி. ரேம்
- 8 ஜி.பி. மெமரி
- 8 எம்.பி. பிரைமரி கேமரா, ஃபிளாஷ்
- 5 எம்.பி. செல்ஃபி கேமரா
- ஆண்ட்ராய்டு 9 பை (கோ எடிஷன்)
- 2500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- மைக்ரோ யு.எஸ்.பி.
நோக்கியா 1 பிளஸ் ஸ்மார்ட்போன் ரெட், புளு மற்றும் பிளாக் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.7,030) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நோக்கியா 3.2 சிறப்பம்சங்கள்:
- 6.26 இன்ச் ஹெச்.டி. பிளஸ் TFT LCD ஸ்கிரீன், செல்ஃபி நாட்ச்
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 429 சிப்செட்
- 2 ஜி.பி. / 3 ஜி.பி. ரேம்
- 16 ஜி.பி. / 32 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, F2.2/1.12µm
- 5 எம்.பி. செல்ஃபி கேமரா, F2.2/1.12µm
- பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- வோ-வைபை, ப்ளூடூத் 4.2, வைபை
- ஆண்ட்ராய்டு 9 பை
- மைக்ரோ யு.எஸ்.பி.
- ஃபேஸ் அன்லாக்
- கைரேகை சென்சார் (32 ஜி.பி. மெமரி மாடலில் மட்டும்)
நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் ஸ்டீல் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 2 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை 139 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.9,873) என்றும் 3 ஜி.பி. ரேம் வெர்ஷனின் விலை 169 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.12,005) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நோக்கியா 210 சிறப்பம்சங்கள்:
- 2.4 இன்ச் QVGA டிஸ்ப்ளே
- மீடியாடெக் MT6260A பிராசஸர்
- வி.ஜி.ஏ. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
- 16 எம்.பி. இன்டெர்னல் மெமரி
- எஃப்.எம். ரேடியோ
- எம்.பி.3 பிளேயர்
- ஃபேஸ்புக், ஸ்நேக் கேம்
- செயலிகளை டவுன்லோடு செய்ய ஆப் ஸ்டோர்
- டூயல் சிம் ஸ்லாட்
- 1020 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட்
நோக்கியா 210 மொபைல் போன் சார்கோல், ரெட் மற்றும் கிரே என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 35 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.2,480) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ9 (2018) ஸ்மார்ட்பரோனின் விலை இந்தியாவில் மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. #GalaxyA9 #Smartphone
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ9 (2018) ஸ்மார்ட்போனின் விலையை மீண்டும் குறைத்துள்ளது. இந்தியாவில் ரூ.36,990 விலையில் அறிமுகமான கேலக்ஸி ஏ9 (2018) ஸ்மார்ட்போனின் விலை முன்னதாக ரூ.3,000 குறைக்கப்பட்டு ரூ.33,990 விலையில் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், கேலக்ஸி ஏ9 (2018) ஸ்மார்ட்போனின் விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கேலக்ஸி ஏ9 (2018) ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ.30,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. கேலக்ஸி ஏ9 (2018) ஸ்மார்ட்போன் நான்கு கேமரா சென்சார் கொண்ட சாம்சங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும். இதில் வழக்கமான கேமரா சென்சார், வைடு-ஆங்கிள் சென்சார், டெலிஃபோட்டோ சென்சார் மற்றும் டெப்த் சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது.
சாம்சங் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் கேலக்ஸி ஏ9 (2018) ஸ்மார்ட்போனின் புதிய விலை ஏற்கனவே அமலாகிவிட்டது. சமீபத்திய விலை குறைப்பு நிரந்தரமானது தான் என கூறப்படுகிறது. கேலக்ஸி ஏ9 (2018) ஸ்மார்ட்போனின் விலை அடிக்கடி குறைக்கப்படுவதால், அந்நிறுவனம் புதிய 2019 கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போனினை வெளியிட இருப்பதை உணர்த்துவதாக தெரிகிறது.
சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 3800 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 24 எம்.பி சென்சார், f/1.7, 10 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.4, 8 எம்.பி. அல்ட்ரா வைடு லென்ஸ் மற்றும் 5 எம்.பி கேமரா டெப்த் விவரங்களை படம்பிடிக்க ஏதுவாக வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 24 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர் கொண்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) சிறப்பம்சங்கள்:
- 6.3 இன்ச் 1080x2220 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 710 10nm பிராசஸர்
- அட்ரினோ 616 GPU
- 6 ஜி.பி. / 8 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
- டூயல் சிம் ஸ்லாட்
- 24 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7 aperture
- 10 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.4
- 8 எம்.பி. அல்ட்ரா வைடு லென்ஸ் கேமரா
- 5 எம்.பி டெப்த் கேமரா
- 24 எம்.பி. செல்ஃபி கேமரா f/2.0
- கைரேகை சென்சார்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3800 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- அடாப்டிவ் ஃபாஸ்ட் சார்ஜிங்
சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது. #Samsung #Smartphones
சாம்சங் நிறுவனம் கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்த சில ஸ்மார்ட்போன்களின் விலையை குறைத்திருக்கிறது. அந்த வகையில் சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018), கேலக்ஸி ஏ7 (2018) மற்றும் கேலக்ஸி ஜெ6 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
நான்கு கேமரா சென்சார் கொண்ட கேலக்ஸி ஏ9 மற்றும் மூன்று கேமரா கொண்ட கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட்போன்களின் விலையில் ரூ.3,000 குறைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கேலக்ஸி ஜெ6 ஸ்மார்ட்போனின் விலை ரூ.1000 குறைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட்போன் ரூ.23,990 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகமான கேலக்ஸி ஏ7 இதுவரை ரூ.5000 விலை குறைக்கப்பட்டுள்ளது. ரூ.13,990 விலையில் அறிமுகமான கேலக்ஸி ஜெ6 (3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி) ஸ்மார்ட்போனின் விலை ரூ.3500 குறைக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி கொண்ட கேலக்ஸி ஜெ6 ஸ்மார்ட்போனின் விலை ரூ.4,500 வரை குறைக்கப்பட்டுள்ளது.
விலை குறைக்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்கள்
- சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) 8 ஜி.பி. + 128 ஜி.பி. மாடல் விலை ரூ.3000 குறைக்கப்பட்டு ரூ.36,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
- சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) 6 ஜி.பி. + 128 ஜி.பி. மாடல் விலை ரூ.3000 குறைக்கப்பட்டு ரூ.33,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
- சாம்சங் கேலக்ஸி ஏ7 (2018) 6 ஜி.பி. + 128 ஜி.பி. மாடல் விலை ரூ.3000 குறைக்கப்பட்டு ரூ.22,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
- சாம்சங் கேலக்ஸி ஏ7 (2018) 4 ஜி.பி. + 64 ஜி.பி. மாடல் விலை ரூ.3000 குறைக்கப்பட்டு ரூ.18,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
- சாம்சங் கேலக்ஸி ஜெ6 4 ஜி.பி. + 64 ஜி.பி. மாடல் விலை ரூ.1000 குறைக்கப்பட்டு ரூ.11,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
- சாம்சங் கேலக்ஸி ஜெ6 3 ஜி.பி. + 32 ஜி.பி. மாடல் விலை ரூ.1000 குறைக்கப்பட்டு ரூ.10,490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
விலை குறைக்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்கள் தற்சமயம் சாம்சங் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் அமேசான் வலைத்தளங்களில் மாற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் பயனர்கள் ல்மார்ட்போன்களை புதிய விலையில் வாங்கிட முடியும்.
சாம்சங் நிறுவனத்தின் அன்பேக்டு 2019 விழா அடுத்த மாதம் 20 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், சாம்சங் தனது ஸ்மார்ட்போன்களின் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது. #Samsung #Smartphones
நான்கு கேமரா சென்சார் கொண்ட கேலக்ஸி ஏ9 மற்றும் மூன்று கேமரா கொண்ட கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட்போன்களின் விலையில் ரூ.3,000 குறைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கேலக்ஸி ஜெ6 ஸ்மார்ட்போனின் விலை ரூ.1000 குறைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட்போன் ரூ.23,990 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகமான கேலக்ஸி ஏ7 இதுவரை ரூ.5000 விலை குறைக்கப்பட்டுள்ளது. ரூ.13,990 விலையில் அறிமுகமான கேலக்ஸி ஜெ6 (3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி) ஸ்மார்ட்போனின் விலை ரூ.3500 குறைக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி கொண்ட கேலக்ஸி ஜெ6 ஸ்மார்ட்போனின் விலை ரூ.4,500 வரை குறைக்கப்பட்டுள்ளது.
விலை குறைக்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்கள்
- சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) 8 ஜி.பி. + 128 ஜி.பி. மாடல் விலை ரூ.3000 குறைக்கப்பட்டு ரூ.36,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
- சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) 6 ஜி.பி. + 128 ஜி.பி. மாடல் விலை ரூ.3000 குறைக்கப்பட்டு ரூ.33,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
- சாம்சங் கேலக்ஸி ஏ7 (2018) 6 ஜி.பி. + 128 ஜி.பி. மாடல் விலை ரூ.3000 குறைக்கப்பட்டு ரூ.22,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
- சாம்சங் கேலக்ஸி ஏ7 (2018) 4 ஜி.பி. + 64 ஜி.பி. மாடல் விலை ரூ.3000 குறைக்கப்பட்டு ரூ.18,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
- சாம்சங் கேலக்ஸி ஜெ6 4 ஜி.பி. + 64 ஜி.பி. மாடல் விலை ரூ.1000 குறைக்கப்பட்டு ரூ.11,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
- சாம்சங் கேலக்ஸி ஜெ6 3 ஜி.பி. + 32 ஜி.பி. மாடல் விலை ரூ.1000 குறைக்கப்பட்டு ரூ.10,490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
விலை குறைக்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்கள் தற்சமயம் சாம்சங் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் அமேசான் வலைத்தளங்களில் மாற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் பயனர்கள் ல்மார்ட்போன்களை புதிய விலையில் வாங்கிட முடியும்.
சாம்சங் நிறுவனத்தின் அன்பேக்டு 2019 விழா அடுத்த மாதம் 20 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், சாம்சங் தனது ஸ்மார்ட்போன்களின் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது. #Samsung #Smartphones
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் ஐந்து கேமரா லென்ஸ் கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போனினை அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. #nokia9 #smartphone
ஐந்து கேமரா சென்சார் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் வெளியாகியிருக்கும் தகவல்களில் நோக்கியா 9 ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு மாதத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தகவலுடன் நோக்கியா 9 ஸ்மார்ட்போனின் முன்புற வடிவமைப்பு தெளிவாக தெரியும் படியான புகைப்படம் ஒன்றும் வெளியாகி இருக்கிறது. இந்த புகைப்படம் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி இருந்த நோக்கியா 9 கான்செப்ட் புகைப்படங்களை போன்றே காட்சியளிக்கிறது.
ஏற்கனவே வெளியான தகவல்களில் நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் 2019 ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் நோக்கியா 9 வெளியீடு சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவின் போது நடைபெறலாம் என தெரிகிறது.
One month left before the announcement. #Nokia9PureView#Nokia9#Exclusive#ComingSoon#Nokia#HMDpic.twitter.com/f9ZYkkU3ZG
— Nokia anew (@nokia_anew) December 27, 2018
இதுவரை இணையத்தில் வெளியான தகவல்களில் நோக்கியா 9 ஸ்மார்ட்போனின் விவரங்கள் தெரியவந்துள்ளது. அதன்படி புதிய ஸ்மார்ட்போனில் ஐந்து கேமரா லென்ஸ், செய்ஸ் பிராண்டிங், எல்.இ.டி. ஃபிளாஷ், பிராக்சிமிட்டி அல்லது லேசர் ஆட்டோ ஃபோகஸ் சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
இத்துடன் ஸ்மார்ட்போனின் பின்புறம் கொரில்லா கிளாஸ் மூலம் பாதுகாக்கப்படும் என கூறப்படுகிறது. கூடுதலாக ஸ்மார்ட்போன் கூகுளின் ஆண்ட்ராய்டு ஒன் திட்டத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் 6.0 இன்ச் டிஸ்ப்ளே, அதிகபட்சம் 4150 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்படலாம்.
மேலும் நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், சமீபத்திய ஆண்ட்ராய்டு இயங்குதளம் உள்ளிட்டவை வழங்கப்படலாம்.
சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு அறிமுகம் செய்த கேலக்ஸி நோட் 9 மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் லிமிட்டெட் எடிஷன் மாடல்கள் இந்தியாவில் வெளியானது. #GalaxyNote9 #GalaxyS9Plus
சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு அறிமுகம் செய்த கேலக்ஸி நோட் 9 மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களின் லிமிட்டெட் எடிஷனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.
கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் ஆல்பைன் வைட் நிறத்திலும், கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன் ரேடியன்ட் போலாரிஸ் புளு நிறத்திலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் புது ஆல்பைன் வைட் நிறம் தவிர ஓசன் புளு, மிட்நைட் பிளாக், மெட்டாலிக் காப்பர் மற்றும் லாவென்டர் பர்ப்பிள் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.
இதேபோன்று கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன் ரேடியன்ட் போலாரிஸ் புளு நிறம் தவிர மிட்நைட் பிளாக், கோரல் புளு, லிலாக் பர்ப்பிள், சன்ரைஸ் கோல்டு, பர்கன்டி ரெட் உள்ளிட்ட நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஆல்பைன் வைட் எடிஷன் 128 ஜி.பி. மெமரி மாடல் விலை இந்தியாவில் ரூ.67,900 என்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் போலாரிஸ் புளு நிற எடிஷன் விலை ரூ.64,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன் மாடல்களும் சாம்சங் ஆன்லைன் வலைதளம் மற்றும் தேர்வு செய்யப்பட்ட ஆன்லைன் வலைதளங்களில் முன்பதிவு செய்யப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன்கள் ஆஃப்லைன் தளங்களில் டிசம்பர் 10ம் தேதி முதல் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புது ஸ்மார்ட்போன் மாடல்களை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது அதிகபட்சம் ரூ.6000 வரை கேஷ்பேக், பழைய ஸ்மார்ட்போன் மாடல்களை எக்சேஞ்ச் செய்யும் போது அதிகபட்சம் ரூ.9,000 வரை தள்ளுபடி பெற முடியும். #GalaxyNote9 #GalaxyS9Plus
சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நான்கு கேமரா கொண்ட கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. #GalaxyA9
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்தது. புதிய மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் முன்னதாக மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போன் மாடலில் சாம்சங் நிறுவனம் நான்கு பிரைமரி கேமரா சென்சார்களை வழங்கி இருக்கிறது.
இதில் 24 எம்.பி சென்சார், f/1.7, 10 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.4, 8 எம்.பி. அல்ட்ரா வைடு லென்ஸ் மற்றும் 5 எம்.பி கேமரா டெப்த் விவரங்களை படம்பிடிக்க ஏதுவாக வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 24 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர் கொண்டுள்ளது.
6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 3800 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) சிறப்பம்சங்கள்:
- 6.3 இன்ச் 1080x2220 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 710 10nm பிராசஸர்
- அட்ரினோ 616 GPU
- 6 ஜி.பி. / 8 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
- டூயல் சிம் ஸ்லாட்
- 24 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7 aperture
- 10 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.4
- 8 எம்.பி. அல்ட்ரா வைடு லென்ஸ் கேமரா
- 5 எம்.பி டெப்த் கேமரா
- 24 எம்.பி. செல்ஃபி கேமரா f/2.0
- கைரேகை சென்சார்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3800 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- அடாப்டிவ் ஃபாஸ்ட் சார்ஜிங்
சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) ஸ்மார்ட்போன் கேவியர் பிளாக், லெமனேட் புளு மற்றும் பபுள்கம் பின்க் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் கேலக்ஸி ஏ9 (2018) 6 ஜி.பி. ரேம் வேரியன்ட் விலை ரூ.36,990 என்றும், 8 ஜி.பி. ரேம் வேரியன்ட் விலை ரூ.39,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் புதிய கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போன் சாம்சங் ஆன்லைன் தளம், ஏர்டெல், பே.டி.எம். மால், பிளிப்கார்ட், அமேசான் போன்ற வலைதளங்கள் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (நவம்பர் 20) முதல் முன்பதிவு செய்யப்படும் கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போனின் விற்பனை நவம்பர் 28ம் தேதி துவங்குகிறது.
அறிமுக சலுகைகள்:
சாம்சங் கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போனினை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பணம் செலுத்தினால் ரூ.3000 வரை கேஷ்பேக் பெற முடியும்.
ஏர்டெல் ஆன்லைன் தளங்களில் கேலக்ஸி ஏ9 (6 ஜி.பி. வேரியன்ட்) ஸ்மார்ட்போனினை ரூ.3,690 முன்பணம் செலுத்தி மாதம் ரூ.2,349 மாத தவணை முறையில் வாங்கிட முடியும். இதேபோன்று கேலக்ஸி ஏ9 (8 ஜி.பி. வேரியன்ட்) ஸ்மார்ட்போனினை ரூ.4,890 முன்பணம் செலுத்தி, ரூ.2,449 மாத தவணை வசதியுடன் பெற முடியும்.
மாத தவணையுடன் ஏர்டெல் போஸ்ட்பெயிட் சலுகையும் வழங்கப்படுகிறது. இதனுடன் டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தேசிய ரோமிங், ஏர்டெல் டி.வி. ஆப் இலவச சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனத்தின் நான்கு கேமரா கொண்ட ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Samsung #GalaxyA9
சாம்சங் நிறுவனம் கடந்த மாதம் மலேசியாவில் அறிமுகம் செய்த நான்கு கேமரா கொண்ட கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போனினை நவம்பர் 20ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. நான்கு கேமரா கொண்டிருக்கும் கேலக்ஸி ஏ9 (2018) ஸ்மார்ட்போன் இந்தியாவில் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படகிறது.
இந்தியாவில் புது கேலக்ஸி ஏ9 (2018) ஸ்மார்ட்போனின் விலை ரூ.40,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் மலேசியாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. அதே விழாவில் கேலக்ஸி ஏ9 (2018) இந்திய வெளியீடு குறித்து அறிவித்திருந்தது.
புது கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 3800 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) சிறப்பம்சங்கள்:
- 6.3 இன்ச் 1080×2220 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 710 10nm பிராசஸர்
- அட்ரினோ 616 GPU
- 6 ஜி.பி. / 8 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
- டூயல் சிம் ஸ்லாட்
- 24 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7 aperture
- 10 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.4
- 8 எம்.பி. அல்ட்ரா வைடு லென்ஸ் கேமரா
- 5 எம்.பி டெப்த் கேமரா
- 24 எம்.பி. செல்ஃபி கேமரா f/2.0
- கைரேகை சென்சார்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3800 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- அடாப்டிவ் ஃபாஸ்ட் சார்ஜிங்
சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) ஸ்மார்ட்போன் கேவியர் பிளாக், லெமனேட் புளு மற்றும் பபுள்கம் பின்க் உள்ளிட்ட நிறங்களில் மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஐரோப்பாவில் இதன் விலை 599 யூரோக்களில் (இந்திய மதிப்பில் ரூ.51,300) துவங்குகிறது. ரஷ்யாவில் இதன் விலை 39,990 ரூபல்ஸ் (இந்திய மதிப்பில் ரூ.44,444) என்றும், லண்டனில் 549 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.53,720) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் புதிய ஸ்கார்பியோ எஸ்9 கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை மற்றும் விற்பனை விவரங்களை பார்ப்போம். #Mahindra #Scorpio
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ எஸ்9 வேரியன்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்கார்பியோ வேரியன்ட் இந்தியாவில் டாப் என்ட் வேரின்ட்டான எஸ்11 மாடலுக்கு கீழ் நிறுத்தப்பட்டுள்ளது. எனினும் புதிய காரில் பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.
புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்9 வேரியன்ட் விலை ரூ.13.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்கார்பியோ இந்தியா முழுக்க அனைத்து மஹிந்திரா விற்பனை மையங்களிலும் துவங்கியது.
புதிய ஸ்கார்பியோ எஸ்9 மாடலில் ஸ்டாடிக் பென்டிங் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், முன்பக்கம் ஃபாக் லேம்ப்கள், எல்.இ.டி. கைடு லைட்கள், ஹைட்ராலிக் அசிஸ்ட் செய்யப்பட்ட பொனெட், இன்டெலிபார்க் மற்றும் இன்டகிரேட் செய்யப்பட்ட டர்ன் இன்டிகேட்டர்களுடன் ORVMகள் வழங்கப்பட்டுள்ளது.
ஸ்கார்பியோ எஸ்9 மாடலின் உள்புறம் 5.9 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபடெயின்மென்ட் சிஸ்டம், 10 மொழிகளில் ஜி.பி.எஸ். நேவிகேஷன், வாய்ஸ் அசிஸ்ட் சிஸ்டம், ஆட்டோமேடிக் டெம்ப்பரேச்சர் கன்ட்ரோல், ஸ்டீரிங் வீலில் ஆடியோ மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் வசதி வழங்கப்பட்டுள்ளது.
மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்9 வேரியன்ட்டில் 2.2 லிட்டர் டர்போ டீசல் எம்ஹாக் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 140 பி.ஹெச்.பி. பவர், 320 என்.எம். டார்கியூ செயல்திறன், 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது.
பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை முன்பக்கம் டூயல் ஏர்பேக், ஏ.பி.எஸ்., ஆன்டி-தெஃப்ட் வார்னிங், பேனிக்-பிரேக் இன்டிகேஷன் மற்றும் என்ஜின் இம்மொபைலைசர் வழங்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ9 (2018) ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், இதன் இந்திய விலை சார்ந்த விவரங்கள் வெளியாகியுள்ளது. #GalaxyA9 #smartphone
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ9 (2018) ஸ்மார்ட்போன் மலேசியாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. மலேசிய அறிமுக நிகழ்வின் போதே இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் நவம்பர் மாத வாக்கில் அறிமுகமாகும் என சாம்சங் அறிவித்தது. இந்நிலையில், கேலக்ஸி ஏ9 (2018) ஸ்மார்ட்போனின் இந்திய விலைவிவரங்கள் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் நவம்பர் 4ம் தேதி கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இறுக்கும் நிலையில், இதன் விலை அந்நிறுவன வலைதளத்திலேயே லீக் ஆகியுள்ளது. மலேசிய சந்தையில் கேலக்ஸி ஏ9 (2018) ஸ்மார்ட்போன் விலை 599 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.51,300) என நிர்ணயம் செய்யப்பட்டது.
அந்த வகையில் இந்தியாவில் கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போனின் விலை ரூ.39,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. இந்த விவரம் சாம்சங் நிறுவன வலைதளத்தின் சோர்ஸ் கோடில் தெரியவந்துள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 3800 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) சிறப்பம்சங்கள்:
- 6.3 இன்ச் 1080x2220 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 710 10nm பிராசஸர்
- அட்ரினோ 616 GPU
- 6 ஜி.பி. / 8 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
- டூயல் சிம் ஸ்லாட்
- 24 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7 aperture
- 10 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.4
- 8 எம்.பி. அல்ட்ரா வைடு லென்ஸ் கேமரா
- 5 எம்.பி டெப்த் கேமரா
- 24 எம்.பி. செல்ஃபி கேமரா f/2.0
- கைரேகை சென்சார்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3800 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- அடாப்டிவ் ஃபாஸ்ட் சார்ஜிங்
லெனோவோ நிறுவனத்தின் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. #LenovoK9
லெனோவோ நிறுவனம் கே சீரிசில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. லெனோவோ கே9 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ P22 12 என்.எம். பிராசஸர், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள், ஃபேஸ் அன்லாக் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. கிளாஸ் பேக் கொண்டிருக்கும் லெனோவோ கே9 ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார், 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
லெனோவோ கே9 சிறப்பம்சங்கள்:
- 5.7 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P22 12nm பிராசஸர்
- பவர் வி.ஆர். GE8320 GPU
- 3 ஜி.பி. ரேம்
- 32 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்.பி. பிரைமரி எல்.இ.டி. ஃபிளாஷ்
- 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
- 13 எம்.பி. செல்ஃபி கேமரா, சாஃப்ட் எல்.இ.டி. ஃபிளாஷ்
- 5 எம்.பி. இரண்டாவது கேமரா
- கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
- 3,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
லெனோவோ கே9 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் புளு என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் லெனோவோ கே9 விலை ரூ.8,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய லெனோவோ ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.
லெனோவோ கே9 ஸ்மார்ட்போனினை தொடர்ந்து குறைந்த விலையில் மற்றொரு புதிய ஸ்மார்ட்போனினை லெனோவோ அறிமுகம் செய்துள்ளது. லெனோவோ ஏ5 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் MT6739 பிராசஸர், 13 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
லெனோவோ ஏ5 ஸ்மார்ட்போன் 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி மற்றும் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி என இருவித வேரியன்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் பின்புற கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக் வசதி மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
லெனோவோ ஏ5 சிறப்பம்சங்கள்:
- 5.45 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் MT6739 64-பிட் பிராசஸர்
- பவர் வி.ஆர். ரோக் GE8100 GPU
- 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி
- 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
- டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
- கைரேகை சென்சார்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
லெனோவோ ஏ5 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் கோல்டு என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் 2 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை ரூ.5,999 என்றும் 3 ஜி.பி. ரேம் விலை ரூ.6,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. லெனோவோ ஏ5 ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.
×
X