search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முருகபெருமான்
    X
    முருகபெருமான்

    முருகப்பெருமானின் விஸ்வரூப தரிசனம்

    முருகப்பெருமான் மூன்று முறை விஸ்வரூபம் எடுத்துள்ளார்.
    1. சூரபத்மனை வதம் சேய்வதற்கு முன்பு இந்திராதி தேவர்கள் முன்பு ஒருமுறை.

    2. சூரபத்மனை வதம் செய்து அவனை ஆட்கொள்ளும் முன் அவன் செய்த தவப்பயன் காரணமாக ஒருமுறை.

    3. வீரவாகுத் தேவருக்கு திருச்செந்தூரில் அருளியது ஒரு முறை.

    என முருகப்பெருமானுக்கு மூன்று முறை விஸ்வரூப தரிசனம் தரும் அவசியம் ஏற்பட்டது.
    Next Story
    ×