என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
ஆன்மிகம்
![அம்பிகையின் கைகளில் இருந்து பிறந்த வைஷ்ணவி அம்பிகையின் கைகளில் இருந்து பிறந்த வைஷ்ணவி](https://img.maalaimalar.com/Articles/2016/Jun/201606111327088787_vaishnavi-saptha-kanni_SECVPF.gif)
X
அம்பிகையின் கைகளில் இருந்து பிறந்த வைஷ்ணவி
By
மாலை மலர்11 Jun 2016 1:27 PM IST (Updated: 11 Jun 2016 1:27 PM IST)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
தங்கம் அளவின்றி கிடைத்திட சப்தகன்னியர்களில் வைஷ்ணவி வழிபாடு மிக அவசியமாகும்.
அம்பிகையின் கைகளில் இருந்து பிறந்தவள் வைஷ்ணவி. இவள் விஷ்ணுவின் அம்சம். கருடனை வாகனமாக கொண்டவள். வளமான வாழ்வு தருபவர். சகல சவுபாக்கியங்கள், செல்வ வளம் அனைத்தையும் தருபவளே வைஷ்ணவி. குறிப்பாக தங்கம் அளவின்றி கிடைத்திட வைஷ்ணவி வழிபாடு மிக அவசியமாகும்.
விஷ்ணுவின் சக்தியான இவர் நீல நிறமானவர். ஆறு கரங்களைக் கொண்டிருப்பார். வலது கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும். மற்றைய கரங்களில் கதா, தாமரை என்பன காணப்படும். இடது கரங்களில் ஒன்று அபய முத்திரையினைக் காட்டுவதாகவும் மற்றையன சங்கு, சக்கரம் ஏந்தியவாறும் காணப்படும்.
வைஷ்ணவி அழகிய கண்களையும், முகத்தினையும், மார்பினையும் கொண்டிருப்பார். மஞ்சள் ஆடை அணிந்திருப்பார். விஷ்ணுவிற்குரிய ஆபரணங்களை அணிந்து கருடனை வாகனமாகவும் கொடியாகவும் கொண்டிருப்பார்.

Next Story
×
X