என் மலர்
ஆன்மிகம்
X
சேலம் சின்னதிருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் தீப அலங்கார சேவை
Byமாலை மலர்25 Jun 2016 9:57 AM IST (Updated: 25 Jun 2016 9:57 AM IST)
சேலம் சின்னதிருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் தீப அலங்கார சேவை நடைபெற்றது.
சேலம் சின்னதிருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் திருப்பாவாடை சேவை மற்றும் சகஸ்ர தீப அலங்கார சேவை நடைபெற்றது.
இதையொட்டி காலை 6 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேச பெருமாளுக்கு திருமஞ்சனம், காலை 7 மணி முதல் 8 மணி வரை திருப்பாவாடை சேவை நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது.
இதையடுத்து மாலையில் சகஸ்ர தீப அலங்கார சேவை நடந்தது. தொடர்ந்து மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்த விழா ஏற்பாடுகளை லட்சுமிநரசிம்ம பக்த ஜன சபாவினர் செய்திருந்தனர்.

Next Story
×
X