search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்: காயம் காரணமாக 3 மாற்று வீரர்கள் சேர்ப்பு
    X

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்: காயம் காரணமாக 3 மாற்று வீரர்கள் சேர்ப்பு

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியில் காயம் காரணமாக 3 மாற்று வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்
    சென்னை:

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் இடம் பிடித்து இருந்த நிர்மல் குமார் காயம் காரணமாக விலகி இருக்கிறார். அவருக்கு மாற்று வீரராக ஆல்-ரவுண்டர் கவ்ஜித் சுபாஷ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இதேபோல் காரைக்குடி காளை அணியில் காயம் அடைந்த சுனில் சாமுக்கு பதிலாக சந்தானமூர்த்தியும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் காயம் கண்ட முகுந்த் கருணாகரனுக்கு பதிலாக குருகேதர்நாத்தும் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.
    Next Story
    ×