என் மலர்
ஆன்மிக களஞ்சியம்
X
அங்காரகன் (செவ்வாய் பகவான்)
Byமாலை மலர்16 Dec 2023 6:06 PM IST
- பாரத்துவாச முனிவரின் மகன் அங்காரகன்
- இவன் மாலினி, சுசீனி எனும் இருவரை மனைவியராகக் கொண்டவன்.
பாரத்துவாச முனிவரின் மகன் அங்காரகன். இவன் மாலினி, சுசீனி எனும் இருவரை மனைவியராகக் கொண்டவன்.
இவன் சிவபெருமானை நோக்கித் தவம் செய்தான். அதன் பயனால் கிரகபதவி பெற்றான்.
அங்காரகன் வழிபட்ட சிவாலயங்கள்:
திருகடம்பூர்,
வைத்தீஸ்வரன் கோவில்,
சிறுகுடி
Next Story
×
X