என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
ஆன்மிக களஞ்சியம்
![இடப வாகன தத்துவம் இடப வாகன தத்துவம்](https://media.maalaimalar.com/h-upload/2023/12/07/1990845-04.webp)
X
இடப வாகன தத்துவம்
By
மாலை மலர்7 Dec 2023 5:52 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- இடபம் (காளை) தியாகத்தின் வடிவமாகும்.
- இக்காட்சி கைலாயத்தில் இறைவனைக் காணும் காட்சியாகும்.
இடபம் (காளை) தியாகத்தின் வடிவமாகும்.
மனிதன் தன்னலமற்றவனாக, பொது நலம் உடையவனாக வாழ வேண்டும்
என்னும் தத்துவத்தை உணர்த்துவதாக இடப வாகனம் அமைந்திருக்கின்றது.
ரிஷப வாகனம் பல மெய்ப்பொருள்களைக் கொண்டது.
ரிஷபத்தின் தத்துவம் மெய்ஞ்ஞானம் உடைய அனைவரும் இறைவனின் திருப்பாதங்களை அடைய வழி வகுக்கும் வாகனமாகும்.
ரிஷபத்தின் உருவத்தில் அமைந்திருக்கும் ஒவ்வொரு அவயமும் ஒவ்வொரு தத்துவத்தை விளக்குவதாகும்.
இக்காட்சி கைலாயத்தில் இறைவனைக் காணும் காட்சியாகும்.
Next Story
×
X