என் மலர்
ஆன்மிக களஞ்சியம்
X
இன்றளவும் கோவிலினுள் உள்ள அண்ணாசாமியார் கொண்டு வந்த முருகர் படம்
Byமாலை மலர்18 April 2024 5:10 PM IST
- ஸ்ரீ அண்ணாசாமியார் பழனியில் இருந்து கொண்டுவந்த திருவுருவப் படம் இப்போதும் இக்கோவிலின் உட்பிரகாரத்தில் மண்டபத்தில் இருக்கின்றது.
- இப்போதுள்ள கோவிலின் தென்கிழக்குப் பக்கத்தில் பழைய குறிமேடை இருந்த இடம் இன்னும் இருக்கின்றது.
இந்நிலையில் 1931&ம் ஆண்டு புரட்டாசி மாதம் தசமி திதி கூடிய பூச நட்சத்திரத்தன்று ஸ்ரீ பாக்கியலிங்கத் தம்பிரான் பழனி ஆண்டவர் திருவடியைப் பாங்குற அடைந்தார்.
அவருக்கு உரிய முறையில் பூஜை முதலிய சிறப்புக்களுடன் அடக்கம் செய்யப்பட்டது.
இம்மூவருடைய சமாதிப் பூசையும் வழிபாடும் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இம்மூவரின் சமாதிகளும் வடபழனி ஆண்டவர் கோவிலுக்கு மிக அருகில் இருக்கின்றன.
ஸ்ரீ பாக்கியலிங்கத் தம்பிரானுக்குப் பின்னர் அவர்கள் முறையைப் பின்பற்றிக் குறி சொல்லத்தக்கவர் ஒருவரும் அமையவில்லை.
இப்போதுள்ள கோவிலின் தென்கிழக்குப் பக்கத்தில் பழைய குறிமேடை இருந்த இடம் இன்னும் இருக்கின்றது.
ஸ்ரீ அண்ணாசாமியார் பழனியில் இருந்து கொண்டுவந்த திருவுருவப் படம் இப்போதும் இக்கோவிலின் உட்பிரகாரத்தில் மண்டபத்தில் இருக்கின்றது.
Next Story
×
X