என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
ஆன்மிக களஞ்சியம்
![மகா பெரியவர் பாராட்டு மகா பெரியவர் பாராட்டு](https://media.maalaimalar.com/h-upload/2023/11/20/1984484-03.webp)
X
மகா பெரியவர் பாராட்டு
By
மாலை மலர்20 Nov 2023 4:40 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
1945ம் ஆண்டில் அன்னையை தரிசிக்க வந்த ஸ்ரீ காஞ்சிப் பெரியவர் போற்றி பாராட்டியுள்ளார்
1945ம் ஆண்டில் அன்னையை தரிசிக்க வந்த ஸ்ரீ காஞ்சிப் பெரியவாள் ஜெகத்குரு ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்,
"ஒரு தனிப்பட்ட குடும்பத்தினர் தாம் வழிபட அமைத்துக் கொண்ட இல்லமாயினும் அனைவருக்கும் தாயின் அருள்
கிடைக்க வேண்டும் என்ற ஆசையில் ஜாதிமத பேதமின்றி அனைவரையும் வரவேற்று அன்னையின் அழகை
அனைவரும் தரிசிக்க வைக்கும் பரந்த மனப்பான்மையை அந்த தெய்வீக ஆன்மீகப் பணியை மனக்குளிரப்
போற்றுகிறேன்" என்று பாராட்டினார்.
Next Story
×
X