என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
ஆன்மிக களஞ்சியம்
![ஸ்ரீ பாலா ஸ்ரீசக்கரம் ஸ்ரீ பாலா ஸ்ரீசக்கரம்](https://media.maalaimalar.com/h-upload/2023/11/20/1984491-06.webp)
X
ஸ்ரீ பாலா ஸ்ரீசக்கரம்
By
மாலை மலர்20 Nov 2023 4:57 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- அனைத்தையும் கொடுக்கும் அற்புத ஸ்ரீ சக்கரம் பாலா பீடத்திற்கு வந்தால் மட்டுமே கிடைக்கும்.
- கோடி கோடியாக கொடுத்தாலும் ஸ்ரீ பாலாவின் ஸ்ரீ சக்கரம் உங்களைத் தேடிவராது.
ஸ்ரீபாலா ஸ்ரீசக்கரம் நினைத்ததை நிறைவேற்றும் நிகரில்லாத ஸ்ரீ சக்கரமாக விஸ்வரூபம் எடுத்து
பாலாவின் பக்தர்களுக்கு பலகோடி பெறும் பலன் கோடி தரும் ஸ்ரீ சக்கரமாக உருவெடுத்துள்ளது.
என் பெயர்தான் மந்திரம், என் திருவடி தான் எந்திரம். அதாவது ஸ்ரீ சக்கரம் என்று பாலா கவசம் கூறுகிறது.
அப்படிப்பட்ட பாலாவின் திருவடிகள் உங்கள் வீட்டிலிருந்தால் பிறகேது குறை நினைத்ததை அளித்து நிம்மதி கொடுத்து
அனைத்தையும் கொடுக்கும் அற்புத ஸ்ரீ சக்கரம் பாலா பீடத்திற்கு வந்தால் மட்டுமே கிடைக்கும்.
கோடி கோடியாக கொடுத்தாலும் ஸ்ரீ பாலாவின் ஸ்ரீ சக்கரம் உங்களைத் தேடிவராது.
அப்படிப்பட்ட மிகவும் விசேஷமான பாலா ஸ்ரீ சக்கரமோடு சேர்த்து ஸ்ரீ பாலா டாலர் தரப்படுவது மிகவும் விசேஷமானது.
Next Story
×
X