கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன் - 8 ஜனவரி 2025

Published On 2025-01-08 07:40 IST   |   Update On 2025-01-08 07:41:00 IST

நிதிநிலை உயரும் நாள். நினைத்த நேரத்தில் நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். அலைச்சல் ஏற்பட்டாலும் அதற்கேற்ற ஆதாயமும் கிடைக்கும். திட்டமிட்ட பயணமொன்றில் திடீர் மாற்றம் செய்வீர்கள். 

Similar News