கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன் - 7 ஜனவரி 2025

Published On 2025-01-07 08:36 IST   |   Update On 2025-01-07 08:37:00 IST

சொல்லை செயலாக்கிக் காட்டும் நாள். துணிந்து எடுத்த முடிவால் தொழில் வளர்ச்சி உண்டு. வெளிவட்டார பழக்கவழக்கம் விரிவடையும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

Similar News