கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும் நாள். எடுத்த காரியங்கள் எளிதில் முடியும். தொழிலில் லாபம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உடன்பிறப்புகள் வழியில் உருவான மனக்கசப்புகள் மாறும்.