கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன் - 10 டிசம்பர் 2024

Published On 2024-12-10 02:14 GMT   |   Update On 2024-12-10 02:14 GMT

நெருக்கடி நிலை அகலும் நாள். நிழல்போல தொடர்ந்த கடன்சுமை குறையும். இல்லம் தேடி நல்லவர்கள் வருவர். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட வீண்பழிகள் விலகும்.

Similar News