கடகம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன் - 13 ஜனவரி 2025

Published On 2025-01-13 07:30 IST   |   Update On 2025-01-13 07:31:00 IST

பவுர்ணமி வழிபாடு பலன் தரும் நாள். பாகப்பிரிவினைகள் சுமுகமாகும். அடுத்தவர்களுக்காக கொடுத்த தொகை வந்து சேரும். பொது வாழ்வில் புகழ் கூடும். இடம் வாங்கும் யோகம் உண்டு.

Similar News