கடகம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன் - 12 ஜனவரி 2025

Published On 2025-01-12 07:55 IST   |   Update On 2025-01-12 07:56:00 IST

கொள்கைப் பிடிப்போடு செயல்படும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். கூடுதல் லாபம் தொழிலில் கிடைக்கும். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டுவந்து சேர்ப்பர்.

Similar News