தனுசு - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன் - 17 டிசம்பர் 2024

Published On 2024-12-17 02:08 GMT   |   Update On 2024-12-17 02:08 GMT

வீடு கட்டும் முயற்சிக்கு வித்திடும் நாள். வில்லங்கங்கள் விலகும். வருமானம் போதுமானதாக இருக்கும். மற்றவர்களைப் பற்றி விமர்சிப்பதன் மூலம் பிரச்சினைகள் உருவாகலாம்.

Similar News