தனுசு - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன் - 18 டிசம்பர் 2024

Published On 2024-12-18 02:09 GMT   |   Update On 2024-12-18 02:10 GMT

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். உடனிருப்பவர்களின் அனுசரிப்பு குறையும். நம்பிக்கைக்குரியவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிப்பர். உத்யோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

Similar News