ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன் - 24 டிசம்பர் 2024

Published On 2024-12-24 02:10 GMT   |   Update On 2024-12-24 02:11 GMT

வரன்கள் வாயில் தேடி வரும். பொருளாதார நிலை உயரும். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். பணிநிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.

Similar News