ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன் - 25 டிசம்பர் 2024

Published On 2024-12-25 01:50 GMT   |   Update On 2024-12-25 01:51 GMT

தேவைக்கேற்ற பணம் தேடி வரும் நாள். குடும்பத்தினர் பெருமைப்படும் வகையில் சில நிகழ்ச்சிகள் நடைபெறலாம். வீட்டைச் சீரமைப்பதில் அக்கரை காட்டுவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.

Similar News