ஆன்மிகம்
இந்த வார விசேஷங்கள் 7.4.2020 முதல் 13.4.2020 வரை
ஏப்ரல் 7-ம் தேதியில் இருந்து ஏப்ரல் 13-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
7-ம் தேதி செவ்வாய் கிழமை :
* பவுர்ணமி
* மதனச்சதுர்த்தசி
* சந்திராஷ்டமம் - பூரட்டாதி
8-ம் தேதி புதன் கிழமை :
* சித்தயோகம்
* சந்திராஷ்டமம் - உத்திரட்டாதி
9-ம் தேதி வியாழக்கிழமை :
* பெரிய வியாழன்
* சுபமுகூர்த்தம்
* சந்திராஷ்டமம் - ரேவதி
10-ம் தேதி வெள்ளிக்கிழமை :
* புனித வெள்ளி
* மொரார்ஜி தேசாய் பிறந்த நாள்
* சந்திராஷ்டமம் - அசுபதி
11-ம் தேதி சனிக்கிழமை :
* சங்கடஹர சதுர்த்தி
* சந்திராஷ்டமம் - அசுபதி, பரணி
12-ம் தேதி ஞாயிற்று கிழமை :
* ஈஸ்டர் பண்டிகை
* அமிர்த யோகம்
* வராஹ ஜெயந்தி
* இன்று கண்ணூறு கழித்தல்
* இன்று சூரிய வழிபாடு நன்று
* ஆரோக்கிய ஸ்நானம் சிறப்பு
* சந்திராஷ்டமம் - பரணி, கார்த்திகை
13-ம் தேதி திங்கள் கிழமை :
* சஷ்டி
* விஷூ புண்ணிய காலம்
* சந்திராஷ்டமம் - கார்த்திகை, ரோகிணி
* பவுர்ணமி
* மதனச்சதுர்த்தசி
* சந்திராஷ்டமம் - பூரட்டாதி
8-ம் தேதி புதன் கிழமை :
* சித்தயோகம்
* சந்திராஷ்டமம் - உத்திரட்டாதி
9-ம் தேதி வியாழக்கிழமை :
* பெரிய வியாழன்
* சுபமுகூர்த்தம்
* சந்திராஷ்டமம் - ரேவதி
10-ம் தேதி வெள்ளிக்கிழமை :
* புனித வெள்ளி
* மொரார்ஜி தேசாய் பிறந்த நாள்
* சந்திராஷ்டமம் - அசுபதி
11-ம் தேதி சனிக்கிழமை :
* சங்கடஹர சதுர்த்தி
* சந்திராஷ்டமம் - அசுபதி, பரணி
12-ம் தேதி ஞாயிற்று கிழமை :
* ஈஸ்டர் பண்டிகை
* அமிர்த யோகம்
* வராஹ ஜெயந்தி
* இன்று கண்ணூறு கழித்தல்
* இன்று சூரிய வழிபாடு நன்று
* ஆரோக்கிய ஸ்நானம் சிறப்பு
* சந்திராஷ்டமம் - பரணி, கார்த்திகை
13-ம் தேதி திங்கள் கிழமை :
* சஷ்டி
* விஷூ புண்ணிய காலம்
* சந்திராஷ்டமம் - கார்த்திகை, ரோகிணி