ஆன்மிகம்
இந்த வார விசேஷங்கள் 10.11.2020 முதல் 16.11.2020 வரை
நவம்பர் மாதம் 10-ம் தேதியில் இருந்து நவம்பர் மாதம் 16-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
10-ம் தேதி செவ்வாய் கிழமை :
* தசமி
* அமிர்தயோகம்
* சந்திராஷ்டமம் - அவிட்டம்
11-ம் தேதி புதன் கிழமை :
* ஏகாதசி
* சுபமுகூர்த்தம்
* சந்திராஷ்டமம் - அவிட்டம், சதயம்
12-ம் தேதி வியாழக்கிழமை :
* பிரதோஷம்
* சுபமுகூர்த்தம்
* சந்திராஷ்டமம்- சதயம், பூரட்டாதி
13-ம் தேதி வெள்ளிக்கிழமை :
* மாதசிவராத்திரி
* சுபமுகூர்த்தம்
* சந்திராஷ்டமம் - பூரட்டாதி, உத்திரட்டாதி
14-ம் தேதி சனிக்கிழமை :
* தீபாவளி
* சர்வ அமாவாசை
* சந்திராஷ்டமம் - உத்திரட்டாதி, ரேவதி
15-ம் தேதி ஞாயிற்று கிழமை :
* முருகன் கோவில்களில் கந்த சஷ்டி திருவிழா தொடக்கம்
* சந்திராஷ்டமம் - ரேவதி, அசுபதி
16-ம் தேதி திங்கள் கிழமை :
* கரிநாள்
* சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணியும்விழா
* சந்திராஷ்டமம் - அசுபதி, பரணி
* தசமி
* அமிர்தயோகம்
* சந்திராஷ்டமம் - அவிட்டம்
11-ம் தேதி புதன் கிழமை :
* ஏகாதசி
* சுபமுகூர்த்தம்
* சந்திராஷ்டமம் - அவிட்டம், சதயம்
12-ம் தேதி வியாழக்கிழமை :
* பிரதோஷம்
* சுபமுகூர்த்தம்
* சந்திராஷ்டமம்- சதயம், பூரட்டாதி
13-ம் தேதி வெள்ளிக்கிழமை :
* மாதசிவராத்திரி
* சுபமுகூர்த்தம்
* சந்திராஷ்டமம் - பூரட்டாதி, உத்திரட்டாதி
14-ம் தேதி சனிக்கிழமை :
* தீபாவளி
* சர்வ அமாவாசை
* சந்திராஷ்டமம் - உத்திரட்டாதி, ரேவதி
15-ம் தேதி ஞாயிற்று கிழமை :
* முருகன் கோவில்களில் கந்த சஷ்டி திருவிழா தொடக்கம்
* சந்திராஷ்டமம் - ரேவதி, அசுபதி
16-ம் தேதி திங்கள் கிழமை :
* கரிநாள்
* சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணியும்விழா
* சந்திராஷ்டமம் - அசுபதி, பரணி