வழிபாடு
சிவபெருமானை எந்த நேரத்தில் வழிபாடு செய்தால் என்ன பலன் கிடைக்கும்...
- சிவனை ‘ஐமுகச் சிவன்’ என்றே கொண்டாடுகின்றனர்.
- நமசிவாய நாமம் சொல்லி வழிபட வேண்டும்.
காலையில் சிவதரிசனம் - அறச்சிந்தனையை வளர்க்கும்
முற்பகல் சிவதரிசனம் - நற்செல்வம் தரும்
மாலை சிவதரிசனம் - விரும்பியதை அளிக்கும்
இரவு சிவதரிசனம் - ஞானத்தை அளிக்கும்
பிரதோஷகால சிவதரிசனம் - பிறவாமையைத் தரும்