உள்ளூர் செய்திகள்
சீர்காழியில், நாளை மின்நிறுத்தம்
- வைத்தீஸ்வரன் கோவில் துணை மின் நிலையம் உயர்மின்னழுத்த பாதையில் பணிகள்.
- நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
சீர்காழி:
சீர்காழி வைத்தீஸ்வரன் கோவில் துணை மின் நிலையம் உயர் மின்னழுத்த பாதையில் கூட்டு பராம ரிப்பு பணிகள் காரணமாக நாளை வியாழக்கிழமை காலை 9மணி முதல் மாலை 3மணி வரை சீர்காழி சபரிநகர், தென்பாதி, விஎன்எஸ்.நகர், அரசு மருத்துவமனை சாலை, பயணியர் விடுதி சாலை, புதிய பேருந்து நிலையம், தேர்மேலவீதி, கீழவீதி, தெற்குவீதி, வடக்குவீதி, பிடாரிவடக்கு வீதி, தெற்குவீதி, கீழவீதி, மேலவீதி, பழைய பேருந்து நிலையம், கடைவீதி, கீழதென்பாதி, கற்பகம்நகர் மற்றும் தெட்சிணாமூர்த்தி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மின் வினியோகம் இருக்காது.
இத்தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் விஸ்வநாதன் தெரி வித்துள்ளார்.