உள்ளூர் செய்திகள்

 தர்மசாஸ்தா அய்யப்ப சாமி கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்ற காட்சி. 

வெள்ளகோவில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

Published On 2022-08-13 05:49 GMT   |   Update On 2022-08-13 05:49 GMT
  • மாரியம்மன் கோவில்களில் கடைசி ஆடிவெள்ளியையொட்டி சிறப்பு அலங்கார அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
  • ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.

வெள்ளகோவில் :

வெள்ளகோவில் பகுதியில் உள்ள மாகாளியம்மன், செல்லாண்டியம்மன், கண்ணபுரம் மாரியம்மன், எல்.கே.சி நகர். புற்றுக்கண் நாகாத்தாள், மயில்ரங்கம் திருமலை அம்மன், மாரியம்மன், உத்தமபாளையம் மாரியம்மன் கோவில்களில் நேற்று கடைசி ஆடிவெள்ளியையொட்டி சிறப்பு அலங்கார அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன, ஆடிவெள்ளியையொட்டி ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.

வெள்ளகோவில் தர்மசாஸ்தா ஐயப்ப சாமி கோவிலில் கடைசி ஆடி வெள்ளியையொட்டி 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

Tags:    

Similar News