டென்னிஸ்

ரோட்டர்டாம் டென்னிஸ்: காலிறுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்த சிட்சிபாஸ்

Published On 2025-02-07 22:06 IST   |   Update On 2025-02-07 22:06:00 IST
  • ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்து வருகிறது.
  • இதில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் காலிறுதி சுற்றில் தோல்வி அடைந்தார்.

ரோட்டர்டாம்:

ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், இத்தாலி வீரர் மேடியா பெல்லூசி உடன் மோதினார்.

இதில் சிட்சிபாஸ் 4-6, 2-6 என அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

மேடியா பெல்லூசி அரையிறுதியில் இத்தாலி வீரர் அலெக்ஸ் டி மினாருடன் மோதுகிறார்.

Tags:    

Similar News