தமிழ்நாடு

தங்கம் விலை குறைந்தது- இன்றைய நிலவரம்

Published On 2024-08-22 04:58 GMT   |   Update On 2024-08-22 04:58 GMT
  • ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.53,680-க்கு விற்பனையானது.
  • வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

சென்னை:

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.53,680-க்கு விற்பனையானது.

இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.53,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.6,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.92-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

Similar News